எதிர்க்கட்சிகளை வானரங்கள் என விமர்சித்த மத்திய மந்திரி சுரேஷ்கோபி.. டென்ஷன் ஆன கேரளா அமைச்சர்… கடும் கண்டனம்..!!
இன்னொரு பெரிய சர்ச்சைக்கு மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி இடம் அளித்திருக்கிறார். பீகார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் சுமார் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியதாக தெரிவிக்கப்படும் விவகாரம் வெகுவாகவே பேசப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கண்டித்து, இது வாக்கு திருட்டு…
Read more