“அவரும் நானும்”… அவர் வரவில்லை என்றாலும் அவருடைய மனசு இங்கதான் இருக்கும்…. என்னை இங்க வழி அனுப்பி வச்சிட்டு… கணவன் குறித்து துர்கா ஸ்டாலின் உருக்கம்…!!!
முதலமைச்சராகவும், கட்சித் தலைவராகவும் நிறைய பணிகள் இருந்தாலும், ஒரு கணவனாக எனக்கு நேரம் ஒதுக்கியதோடு, தனக்கு கிடைத்த நேரத்தில் இந்த புத்தகத்தை முழுவதும் படித்து எனக்கு சில ஆலோசனைகளையும் வழங்கி, இந்த நூலுக்கு அன்பு உரையும் எழுதிக் கொடுத்ததில் எனக்கு மிகவும்…
Read more