இஸ்ரோவுடன் முக்கிய ஒப்பந்தம்…. கையெழுத்திட்ட தமிழக அரசு…!!!

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஏவுதல் மையம் அமைக்கப்பட உள்ளது. சுமார் 1500 ஏக்கரில் இந்த பூங்காவனது அமைக்கப்பட இருக்கிறது. இதற்காக தமிழக அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள டிட்கோ நிறுவனம் இஸ்ரோவோடு ஒப்பந்தம் செய்துள்ளது . இந்தியாவில்…

Read more

Other Story