“அவர் கால்தூசுக்கு கூட என் மகன் ஈடாக மாட்டார்”… சச்சின், கோலியுடன் ஒப்பிடாதீர்கள்… வைபவ் சூரியவன்ஷி தந்தை வைத்த அதிரடி கோரிக்கை..!!!
ஐபிஎல் 2026 தொடரில் அதிரடியாக 776 ரன்களைக் குவித்து, ஆரஞ்சு தொப்பியை வென்ற இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது கிரிக்கெட் உலகில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது அபாரமான ஆட்டத்தைக் கண்டு வியந்த ரசிகர்கள் பலர், அவரை…
Read more