அடடா! என்ன ஒரு உதவி…. தேங்கிய மழைநீரில் தொலைந்த தங்கக் கம்மல்…. மீட்டுக் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள்….!!

சென்னையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல் ஒன்று, தெரியாமல் கழன்று சாலையில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் விழுந்தது. கம்மல் தொலைந்த…

Read more

Other Story