சினிமா பாணி புதையல் வேட்டை! ரகசியமாக தோண்டப்பட்ட கோடிக்கணக்கான தங்கம்… கான்ட்ராக்டர் செய்த பயங்கர தில்லுமுல்லு…!!
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு பழமையான பாரம்பரிய மாளிகையில் நள்ளிரவில் தோண்டப்பட்ட போது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கக் கலசங்களும் வெள்ளியும் புதையலாகக் கிடைத்துள்ளதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தங்கப் புதையலை வீட்டின் உரிமையாளருக்குத்…
Read more