டீ விற்றது குத்தமா?… அகிலேஷ் யாதவ் டீ குடித்த கடைக்கு சீல் வைக்க வந்த அதிகாரிகள்… உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு…!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தின் பேட்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய டீக்கடை இப்போது தேசிய அளவில் விவாதப் பொருளாகியுள்ளது. உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான அகிலேஷ் யாதவ், அண்மையில் இந்தப் பகுதிக்குச் சென்றபோது ஆரியன் என்ற இளைஞரின்…

Read more

Other Story