60 அடி ஆழம்.. மரண பயம்.. ஆனால் மகளின் குரல் கேட்டதும் பாய்ந்த தந்தை! ஒரு நொடியில் உயிரைப் பணையம் வைத்த ‘ஹீரோ’… அன்புக்கு ஈடு இணை எதுவுமில்லை” என நிரூபித்த வைரல் வீடியோ…!!!
தந்தையின் பாசத்திற்கு ஈடுஇணை ஏதுமில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒரு சிறுமி எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தவறி விழுந்துள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அவரது தந்தை, ஒரு நொடி கூட யோசிக்காமல்…
Read more