கேரளா டூ கர்நாடகா… சுற்றுலா சென்ற இடத்தில் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்… 40 பேருடன் சென்ற மாணவி திடீரென மாயமானது எப்படி…?
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஸ்ரீநந்தா, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது மாயமான நிலையில், தற்போது சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் 7-ம் தேதி முல்லையன்கிரி மற்றும் சந்திரதிரிகோண…
Read more