என்னடா இது பாம்பும் மொபைல் பாக்குது…. அவ்ளோ நல்ல சீரியல் போல…. 1.2 கோடி பேர் பார்த்த ஆச்சர்ய வீடியோ….!!
இன்ஸ்டாகிராமில் dimple_vaishnav79_ என்ற கணக்கில் ஒரு நகைச்சுவை வீடியோ வைரலாகியுள்ளது. அதில் இரு பெண்கள் படுக்கையில் அமர்ந்து, கைபேசியில் ‘தாரக் மேத்தா கா உல்டா சஷ்மா’ தொடரைப் பார்த்துக்கொண்டிருக்கின்றனர். அந்தத் தொடரில் தாரக் மேத்தாவும் ஜேத்தாலாலும் உரையாடும் காட்சி வந்துகொண்டிருக்கிறது. அதே…
Read more