“சிறுமிகளின் வாழ்க்கையைச் சீரழித்த கிரிக்கெட் கோச்… அடுத்தடுத்து விழும் சாட்டையடி தண்டனைகள்… மேலும் 48 ஆண்டுகள் கம்பி எண்ண நீதிமன்றம் உத்தரவு…!!!”
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், கிரிக்கெட் பயிற்சி பெற வந்த சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் கிரிக்கெட் பயிற்சியாளரான மனு (40) என்பவருக்குத் திருவனந்தபுரம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் மேலும் 48 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ₹79,000 அபராதம்…
Read more