என் பெரியப்பா போய்ட்டாரு…. ரொம்ப கஷ்டமா இருக்கு…. மனதை ரணமாக்கிய சிறுமியின் அழுகை…!!

சின்னத்திரையில் ‘எதிர்நீச்சல்’ சீரியல் மூலம் மக்களிடம் மிகவும் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் நேற்று  காலமானார். டப்பிங் பணியின் போது மாரடைப்பால் உயிர் பிரிந்தது. இந்நிலையில், மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடலுக்கு திரைப்பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அதன்படி, அவரது…

Read more

Other Story