“குழந்தையின் கண் முன்னே”… தனக்குத் தானே தலையில் தீ வைத்துக் கொண்ட தந்தை… கண்ணை மறைத்த ரீல்ஸ் மோகம்… வைரலாகும் வீடியோ…!!!!
இன்றைய காலகட்டத்தில், அலங்காரம் என்ற பெயரில் பலர் ஆபத்தான முறைகளை பயன்படுத்தி வருவது வழக்கமாகி விட்டது. இந்த நிலையில், ஒருவரது தலைமுடிக்கு தீவைத்து முடி வெட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், அந்த நபர், ஒரு…
Read more