சமையல் போட்டியில்…. கடையிலிருந்து வாங்கி வந்த பிரியாணியை நடுவர்களுக்கு வழங்கிய போட்டியாளர்…. வைரலாகும் வீடியோ….!!!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள தொலைக்காட்சியில் தி கிச்சன் மாஸ்டர் என்ற பிரபல நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோ கிளிப் ஓன்று வைரலாகி வருகின்றது. அதில், சமையல் போட்டி நடக்கும் போது போட்டியாளர் ஒருவர் பிரபல கடையிலிருந்து…

Read more

Other Story