ரூ.75,000-ஐ கையாடல் செய்த இன்ஸ்பெக்டர்…. அதிகாரி எடுத்த அதிரடி நடவடிக்கை…. பரபரப்பு சம்பவம்….!!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கொரக்கவாடி கிராமத்தில் வசித்து வருபவர் தான் அம்மணியம்மாள். இவர் பணிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த பெரம்பலூர் கீழப்புலியூர் கிராமத்தில் வசித்து வரும் பிரபாகரன் என்பவர் அம்மணியம்மாளுக்கு லிப்ட்…
Read more