“அண்ணாந்து பார்த்து அசந்துபோன மெலோனி!” – 6 அடி 8 அங்குல மொசாம்பிக் அதிபரைக் கண்டு இத்தாலியப் பிரதமர் திகைத்த வைரல் வீடியோ..!!!

இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனி, மொசாம்பிக் அதிபர் டேனியல் சாப்போவைச் சந்தித்தபோது எடுத்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ரோம் நகரில் நடைபெற்ற இந்தச் சந்திப்பின் போது, சுமார் 6 அடி 8 அங்குல உயரமுள்ள அதிபர்…

Read more

Other Story