போலீஸ் கேஸ் இருந்தா பாஸ்போர்ட் கனவு அவ்வளவுதானா….? நீதிபதி சொன்ன அந்த ‘ஒரு’ கண்டிஷன்….!!
குற்ற வழக்கு நிலுவையில் இருப்பவர்கள் பாஸ்போர்ட் பெறுவது தொடர்பான ஒரு முக்கிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு தெளிவான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. “பாஸ்போர்ட் சட்டத்தின்படி, ஒருவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருந்தால் அவருக்கு பாஸ்போர்ட் வழங்க மறுக்க சட்டத்தில்…
Read more