“ஏர்போர்ட்டில் கையில் குழந்தையோடு தவித்த தம்பதி.. பணம் இருந்தும் பலனில்லை.. தேவதூதனாய் வந்து கண்ணீரைத் துடைத்த தர்மபிரபு.. நெட்டிசன்களை உரைய வைத்த வீடியோ..!!
பெங்களூருவைச் சேர்ந்த ஒரு நபர், தனது குடும்பத்தினருடன் விமான நிலையத்திற்குச் சென்றபோது நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். எதிர்பாராத சில காரணங்களால் விமான நிலையத்தின் பாதுகாப்பு சோதனை மற்றும் நடைமுறைகளில் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் பெரும் சிரமம்…
Read more