கியூட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

44 மத்திய பல்கலைக்கழகங்கள், 31 மாநில பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட 168 பல்கலைக்கழகங்கள் க்யூட் நுழைவுத்தேர்வை பின்பற்றி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்த உள்ளன. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 12 கடைசி தேதிதியாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது மார்ச்…

Read more

CUET தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல்…. வெளியான தகவல்..!!

மத்திய பல்கலைக்கழகத்தின் நுழைவு தேர்வை எழுதும் தமிழக மாணவர்களுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது. CUET நுழைவு தேர்வுக்கு 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் 2021ல் 10ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு தேர்ச்சி என மட்டுமே சான்றிதழ் வழங்கப்பட்டது.…

Read more

Other Story