“காஷ்மீர் பஸ் தாக்குதல்”… துணிச்சலாக எச்சரித்த வாலிபர்… மனைவி கண் முன்னே துடிதுடித்து பலியான கொடூரம்…!!
காஷ்மீர் மாநிலத்தில் புகழ்பெற்ற சிவகோரி மற்றும் வைஷ்ணவ் தேவி கோவில்கள் உள்ளது. இந்த கோவிலுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் சிலர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென பேருந்தின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் தாறுமாறாக ஓடிய பஸ்…
Read more