இலவச லேப்டாப்பில் ஸ்டாலின் படத்தை அழித்தால் இவ்வளவு பெரிய ஆபத்தா?… ஒரு சின்ன தப்பு செஞ்சா வாரண்டி காலி… வைரலாகும் எல்காட் விரித்த வலை…!!!
தமிழக அரசு அண்மையில் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கிய இலவச மடிக்கணினிகளில், முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் அச்சிடப்பட்டுள்ளன. லேப்டாப் வாங்கிய கையோடு தின்னர் போன்ற திரவங்களைப் பயன்படுத்தி இந்தப் படங்களை நீக்கிவிட்டு தங்களுக்குப்…
Read more