இது துணிச்சலா? அல்லது முட்டாள்தனமா? – வேலையைத் தேடி CEO-வையே அதிர வைத்த மாணவர்… இணையத்தில் வைரலாகும் பெரும் விவாதம்…!!!
ஐஐடி ஐதராபாத் மாணவர் ஒருவர், தொழில்நுட்ப நிறுவன நிறுவனர் ஒருவரை “உங்கள் பெயர் எப்ஸ்டீன் கோப்புகளில் உள்ளது” என்று அதிர்ச்சியூட்டும் மின்னஞ்சல் அனுப்பி ஏமாற்றிய சம்பவம் இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் மறைந்த தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான வழக்குகளில்…
Read more