தங்கச்சினு சொல்லிட்டு இப்படி பண்றீங்களே… பாலியல் சீண்டலை வீடியோ எடுத்து இணையத்தில் கசியவிட்ட கொடூரன்… வெளிய சொன்னா அவ்வளவுதான்… உறவினரே செய்த துரோகம்..!!!
உத்தர பிரதேச மாநிலம் பாலியா மாவட்டத்தில், உறவுக்காரப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்றிய 40 வயது நபர் ஒருவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். வேலை நிமித்தமாகத் தனியாகத் தங்கியிருந்த அந்த இளம்பெண்ணைச் சந்திக்க…
Read more