விதியை மீறியதா மும்பை இந்தியன்ஸ்?… ஷர்துல் அவுட், சான்ட்னர் இன் – ஆட்டத்தின் போக்கை மாற்றிய அந்த ஒரு முடிவு…!!!
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஷர்துல் தாகூருக்குப் பதிலாக மிட்செல் சான்ட்னரை ‘கன்கஷன் சப்ஸ்டிடியூட்’ முறையில் களமிறக்கிய முடிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆட்டத்தின் போது ஷர்துல் தாகூருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகத் தெரிந்த நிலையில், அதற்குப் பதிலாகத் தலையில் அடிபட்டால்…
Read more