“ஆபாசப் படம் பார்த்தீர்கள்!” அபராதம் செலுத்த மிரட்டும் கும்பல்… சிபிஐ பெயரில் வரும் போலி நோட்டீஸ்..!!

நிழற்படங்கள் அல்லது ஆபாசப் படங்களைப் பார்ப்பது உங்களைச் சட்டச் சிக்கலில் சிக்கவைக்கும் எனப் பயமுறுத்தி, சிபிஐ அதிகாரிகள் போல வேடமிட்டு மோசடி கும்பல் புதிய வகை மின்அஞ்சல் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோசடியில், மத்திய புலனாய்வுப் பிரிவின் பெயரில் போலியான…

Read more

Other Story