“டாக்ஸி புக் செய்த மாணவி”… ஓடும் காரில் வைத்து அத்துமீறிய கொடூரம்… பட்டப் பகலில் நடந்த பகீர்… பரபரப்பு சம்பவம்…!!!

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் பல்கலைக்கழகத்தில் படித்து வரும் 22 வயது மாணவி ஒருவருக்கு, ஒரு கேப் பயணம் வாழ்க்கை முழுவதும் மறக்க முடியாத பயங்கர அனுபவமாக மாறியது. பெங்களூரு பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவி, செப்டம்பர் 8-ஆம் தேதி…

Read more

Other Story