அடேங்கப்பா… சுமார் 25 கிலோ எடை கொண்ட செவ்வாய் கிரக விண்கல்… ரூ. 33.4 கோடி வரை ஏலம் போக வாய்ப்பு…!!!
நியூயார்க்கில் உள்ள சோத்பீசில் ஒரு பெரிய அளவிலான விண்கல் ஏலத்திற்கு வருகிறது. அதாவது பூமியில் இதுவரை கண்டெடுக்கப்பட்டத்தில் மிகப்பெரிய விண்கல் ஆகும். இந்த அரிய வகை மற்றும் தூய்மையான விண்கல் கடந்த 2023 ஆம் ஆண்டு நைஜரின் அகடெஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.…
Read more