“சுயதொழில் தொடங்க போறீங்களா….?” முதல்ல இந்த 3 ரகசியத்தை தெரிஞ்சுக்கோங்க…. அரசு தரும் இந்த பெரிய வாய்ப்பைப் பயன்படுத்துங்க….!!
இன்றைய காலத்தில் சுயமாகத் தொழில் தொடங்குவதில் மக்களிடம், குறிப்பாக பெண்களிடம் அதிக ஆர்வம் காணப்படுகிறது. சுயதொழில் தொடங்க கல்வித் தகுதியை விட ஆர்வம், தன்னம்பிக்கை மற்றும் எதையும் எதிர்கொள்ளும் துணிவே முதன்மையானது. இருப்பினும், தொழில் தொடங்கும் ஆரம்பக் காலத்தில் உடனடியாக லாபம்…
Read more