“எங்ககிட்ட இருக்கிறதுதான் பெஸ்ட்”… அமெரிக்காவை நோக்கி படையெடுக்கும் பிரம்மாண்ட கப்பல்கள்… டிரம்பின் அதிரடி ட்வீட்..!!!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவிடம் உலகின் மிகச்சிறந்த மற்றும் தரம் வாய்ந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அதனை ஏற்றிச் செல்வதற்காக…

Read more

Other Story