“ஒரே நாள்ல அட்மிஷனை கேன்சல் பண்ணா பீஸை முழுசா முழுங்கிடுவீங்களா?!” ஸ்கூலுக்கு நுகர்வோர் கோர்ட் கொடுத்த செம ஆப்பு… ரூ. 1.2 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவு…!
கல்வி நிறுவனங்களின் தன்னிச்சையான போக்கிற்கு எதிராகத் தொடரப்பட்ட நுகர்வோர் வழக்கில், பாதிக்கப்பட்ட தாய் ஒருவருக்கு சாதகமாகத் தீர்ப்பு வெளிவந்துள்ள சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தனது குழந்தையின் சேர்க்கைக்காகச் செலுத்திய பெருந்தொகையை, சேர்ந்த 24 மணி நேரத்திற்குள் ரத்து…
Read more