“ஏழுமலையான் தாடையில் ரத்தம் வடிய காரணம் என்ன….?” திருப்பதியில் நடக்கும் அதிசயம்…. இந்த ரகசியத்தை முதல்ல தெரிஞ்சுக்கோங்க….!!!
உலகளவில் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களில் திருப்பதி திருமலை வேங்கடவன் கோவில் முதன்மையான இடத்தில் உள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்தத் திருத்தலத்தில், ஏழுமலையானின் தாடையில் தினமும் ‘பச்சைக்கற்பூரம்’ வைப்பதை அர்ச்சகர்கள் ஒரு முக்கியச் சடங்காகச் செய்து வருகின்றனர். பெருமாளின் முகத்தில்…
Read more