“வளர்ச்சி எங்கே….?” கேள்வி கேட்டா ரத்தம் வர்ற அளவுக்கு அடிப்பீங்களா….?” வளர்ச்சிப் பணிகள் குறித்துக் கேள்வி கேட்ட சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்…. அதிகாரத் திமிரில் ஆடிய பஞ்சாயத்துத் தலைவர்….!!!

ஜனநாயக நாட்டில் மக்கள் தங்களது பிரதிநிதிகளிடம் தங்களின் பகுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து கேள்வி எழுப்புவது சட்டப்படியான உரிமையாகும். ஆனால், தனது கிராமத்தின் வளர்ச்சி குறித்து நியாயமாகக் கேட்ட ஒரு சிறுவனை, பஞ்சாயத்துத் தலைவரே இரக்கமின்றி…

Read more

Other Story