“ரூல்ஸ்னா ரூல்ஸ் தான்” 15 கி.மீ-க்கு NO நான்வெஜ்…. ஆர்டர் போட்டா கூட கிடைக்காது…. மாவட்ட நிர்வாகம் அதிரடி….!!

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோமீட்டர் சுற்றளவிற்கு அசைவ உணவுகளை ஆன்லைனில் டெலிவரி செய்ய மாவட்ட நிர்வாகம் அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஏற்கனவே அந்தப் பகுதியில் உள்ள உணவகங்களில் அசைவ உணவுகளைச் சமைக்கவோ அல்லது…

Read more

Other Story