தொல்லை அழைப்புகள் வந்தால் நிவாரணம் பெறலாம்…? மத்திய அரசின் புதிய திட்டமா…? வெளியான தகவல்…!!!

ஃபோன்களில் தொல்லை தரும் விளம்பர அழைப்புகள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், பங்குச் சந்தை சார்ந்த நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஏஜெண்டுகளின் அழைப்புகளால் பொதுமக்கள் எரிச்சல் அடைகின்றனர். இந்நிலையில், தொடர்ச்சியான விளம்பர அழைப்புகளால் பாதிக்கப்பட்ட நுகர்வோர், நிவாரணம் பெறும் வகையில்…

Read more

விருதுநகர் கல்குவாரி வெடி விபத்து…. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.12 லட்சம் நிவாரணம்….!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கீழ் உப்பிலிக்குண்டு பகுதியில் கல்குவாரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குவாரியில்  நடந்த வெடி விபத்தில் சிக்கி குருசாமி (60), பெரியதுரை (25), கந்தசாமி (47) ஆகியோர் உடல் சிதறி பலியாகினர். இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல் நேற்று …

Read more

BREAKING : தமிழகத்திற்கு ₹276 கோடி நிவாரணம்…. மத்திய அரசு ஒப்புதல்…!!!

மிக்ஜாம் புயல் & மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு தேசிய பேரிடர் நிதியில் இருந்து ₹276 கோடி நிவாரணம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்புக்காக ₹115.49 கோடியும், டிச., மழை, வெள்ள பாதிப்புக்காக ₹160.61 கோடியும்…

Read more

தேர்தல் பணியில் மரணம்: தேர்தல் ஆணையம் நிவாரணம் அறிவிப்பு…!!

நாமக்கல்லில் தேர்தல் பணியின் போது உயிரிழந்த ஆசிரியருக்கு ரூ.15 லட்சம் நிவாரணமாக வழங்கப்படுமென தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். நாமக்கல் ராசிபுரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜெயபாலனுக்கு சேந்தமங்கலம் வாக்குச்சாவடி அலுவலர் பணியிடம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஏப். 7ஆம் தேதி…

Read more

நீலகிரி : மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ 2லட்சமும், காயமடைந்தவருக்கு ரூ 50,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆறுதல்.!!

நீலகிரி மாவட்டம் உதகை நகரம் கிழக்கு கிராமத்தில் மண் சரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டம், உதகை வட்டம், உதகை நகரம் கிழக்கு…

Read more

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு.!!

புதுச்சேரியில் கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் மார்ச் 2ம் தேதி காணாமல் போன சிறுமி வாய்க்காலில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பாலியல் பலாத்கார முயற்சியில் சிறுமியை கொன்று கை, கால்களை கட்டி…

Read more

வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை சரிசெய்ய ரூ 45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

#BREAKING : டிசம்பர் 2023-ல் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க ரூ45.84 கோடி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு.!!

டிசம்பரில் ஏற்பட்ட புயல், வெள்ள பாதிப்பில் சேதமடைந்த வீடுகளை பழுது நீக்க கட்டுமானம் மேற்கொள்ள ரூபாய் 45.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 2023, டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் காரணமாக செங்கல்பட்டு,…

Read more

சம்பா பயிர்களுக்கு ரூ.160 கோடி போதாது…. ஏக்கருக்கு ரூ.40,000 வரை இழப்பீடு வழங்க வேண்டும்… பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்.!!

வெள்ளம் பாதித்த சம்பா பயிர்களுக்கு இழப்பீடு போதாது, வறட்சி பாதிப்புக்கு உடனே இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.. பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் இராமதாசு அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்…

Read more

தென் மாவட்டத்தின் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரணம் – அரசாணை வெளியிட்ட தமிழக அரசு.!!

தென் மாவட்டங்களில் ஏற்பட்ட அதிகனமழையால் பாதிக்கப்பட்ட மொத்தம் 2,60,909 விவசாயிகளுக்கு ரூ.201.67 கோடி நிவாரண நிதி வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய…

Read more

எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர்: ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…!!!

வேலூரில் எருது விடும் விழாவில் உயிரிழந்த இளைஞர் ராம்கி குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். படுகாயமடைந்த ராம்கி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராம்கியை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்…

Read more

விருதுநகர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ 3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு கிராமத்தில்…

Read more

Breaking: சிறுத்தை தாக்கி பலியான 2 பேருக்கு ரூ. 10லட்சம் நிதியுதவி..!!

நீலகிரி மாவட்டத்தில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏலமன்னா கிராமத்தை சேர்ந்த சரிதா(வயது 29), நான்சி (3வயது) இருவரும் சிறுத்தை தாக்கி உயிரிழந்தது வேதனை அளிக்கிறது. இருவரை…

Read more

இன்னும் ரூ.6000 வாங்கவில்லையா…? நாளையே கடைசி தேதி…. மறக்காம வாங்க ஆட்சியர் அறிவிப்பு….!!!

தென் தமிழகத்தில் பெய்த கனமழையால் திருநெல்வேலி தூத்துக்குடி பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் தங்களது உடமைகளை இழந்தனர். இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தமிழக அரசு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை அறிவித்தது. இதற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு, நெல்லை மாவட்டத்தில்…

Read more

பணம்: மெசேஜ் அனுப்பியது அரசு.. உடனே செக் பண்ணுங்க மக்களே…!!!

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ. 6000 ரொக்கம் வழங்கப்பட்டது. தற்போது, வெள்ள நிவாரண தொகை ரூ.6 ஆயிரம் பெற்றவர்களின் செல்போன் எண்ணிற்கு “பணம் வாங்கியதற்கான அடையாளமாக” தமிழக அரசு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளது. உடனே செக் பண்ணுங்க;…

Read more

மக்களே மறக்காம போங்க….! இன்று காலை முதலே ரேஷன் கடைகளில் பணம் வாங்கலாம்….!!!

தமிழகத்தில் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டது. மக்கள் தங்களுடைய உடைமைகள் பலவற்றையும் இழந்தார்கள். இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் ரூ.6,000 நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இன்று ஜன 1…

Read more

நெல்லையில் 16 பேர் பலி…. 1064 வீடு…. 67 மாடு…. 504 ஆடு…. அமைச்சர் உதயநிதி நிவாரணம்…. பாதிப்புகள் விவரம் இதோ.!!

நெல்லையில் கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் விவரம் வெளியாகியுள்ளது.. திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரண தொகையினையும், நிவாரண பொருட்களையும் மாண்புமிகு இளைஞர் நலன்…

Read more

நெல்லையில் முதற்கட்டமாக 21 பேருக்கு ரூ 58,14,000 நிவாரணத் தொகை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.!!

திருநெல்வேலி மாவட்டத்தில் பெய்த கனமழை வெள்ளத்தினால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மற்றும் கால்நடை இழந்தவர்களுக்கு நிவாரணம் – மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்கள். திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்டத்தில் பெய்த…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு நிவாரணம்…. எவ்வளவு தெரியுமா…? முதல்வர் அறிவிப்பு…!!!

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் முதலமைச்சர்…

Read more

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரூ.6000….. தென்காசி, குமரி மாவட்டங்களுக்கு ரூ1,000 நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின்..!!

தென்மாவட்டங்களில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவித்துள்ளார்.. சென்னையில் இருந்து விமானம் மூலம் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இன்று காலை தூத்துக்குடிக்கு வந்து நேரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண…

Read more

உயிர் காத்த மீனவர்களுக்கு ரூ.10000 கொடுங்க….. அரசுக்கு வலுக்கும் கோரிக்கை…!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வெள்ள நீர் தேங்கியுள்ளது. தற்போது மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு உள்ளன. இந்நிலையில் வெள்ளத்தில் சிக்கிய 10 ஆயிரம் பேரை மீட்ட மீனவர்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கும்படி அரசுக்கு அண்ணாமலை…

Read more

ரூ.6000 நிவாரணத்திற்கு புதிதாக 6 லட்சம் பேர் விண்ணப்பம்…. வெளியான தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.6,000 நிவாரணம் வழங்கி வருகிறது. சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 21 லட்சம் குடும்பத்திற்கு பணம் வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 6 லட்சம் பேர்…

Read more

விருதுநகர் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிவாரணம் : முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

விருதுநகர் மாவட்டம் பனையடிபட்டி கிராமத்திலுள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை மாண்புமிகு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் பனையடிப்பட்டி…

Read more

#BREAKING : 4 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளுக்கு ரூ.6000 கிடைக்கும்?…. தமிழக அரசு அரசாணை வெளியீடு.!!

 மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டுருக்கு வெள்ள நிவாரணம் ரூபாய் 6 ஆயிரம் வழங்கப்படுவது தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் பாதிக்கப்பட்டுருக்கு ரூபாய் 6000…

Read more

புயல் பாதிப்பு: ஆட்டோ டிரைவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்…? அரசுக்கு முக்கிய கோரிக்கை…!!

தலைநகர் சென்னையில் மிக்சாம் புயல் ஆனது கடந்த டிசம்பர் நான்காம் தேதி அன்று தாக்கியது. இதனால் ஏராளமான பாதிப்புகள் ஏற்பட்டது. வெள்ளத்தால் மக்கள் பலரும் தங்களுடைய வீடுகளை இழந்தார்கள். ஏழை பணக்காரர் என பலரும் இந்த புயலால் பாதிக்கப்பட்டார்கள். பலருடைய பைக்,…

Read more

BREAKING: ரூ.17.60 கோடி மதிப்பிலான நிவாரணம்…. தமிழக அரசு அறிவிப்பு…!!

தமிழகம் முழுவதிலும் இருந்து ரூ.17.60 கோடி மதிப்பிலான பொருட்கள் பெறப்பட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணமாக அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. குடிநீர் பாட்டில்கள், பிரெட் பாக்கெட்டுகள், பால் பவுடர்கள், பிஸ்கெட் பாக்கெட்டுகள், அரிசி, உளுந்து, பெட்ஷீட்கள், துணிமணிகள், மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள் என…

Read more

வெள்ள நிவாரணம் ரூ.6,000 வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும் – அமைச்சர் உதயநிதி.!!

சென்னை மவுலிவாக்கத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவி வழங்கிய பின் அமைச்சர் உதயநிதி பேட்டி அளித்தார். அப்போது அவர், வெள்ள நிவாரண நிதியாக அரசு அறிவித்த ரூபாய் 6,000 தொகைக்கான டோக்கன் டிசம்பர் 16 முதல் வழங்கப்படும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட…

Read more

மக்கள் ஏமாற்றம்.! வெறும் ரூ.6,000 தான்…. ரூ.10,000 கொடுக்கனும்….. தமிழக அரசின் பங்கு இல்லை…. அண்ணாமலை பரபரப்பு ட்விட்.!!

ரூ.6,000 நிவாரண நிதியை, ரூ.10,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில், மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண நிதியாக, ரூபாய் 10,000…

Read more

#CyloneMichaung : பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 ரொக்கம்…. உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.5,00,000…. சேதமடைந்த குடிசைக்கு ரூ.8000…. ஆடு, மாடு உட்பட பயிர்களுக்கும் நிவாரணம்…. முழு விபரம் இதோ.!!

“மிக்ஜாம்” புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6 ஆயிரம் ரொக்கமாக வழங்கப்படும்! இதர நிவாரண உதவித் தொகைகளும் உயர்த்தி வழங்கப்படும்! மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு: நிவாரணம் வழங்க முன்வரும் தொண்டு நிறுவனங்களுக்கு வாட்ஸ் அப் எண் அறிவிப்பு…!!

‘மிக்ஜாம்’ புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கின்றன. குடியிருப்புகளில் தண்ணீர் புகுந்ததால், பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மிக்ஜாம்” புயலால் பாதிப்பிற்குள்ளான குடும்பங்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட பல்வேறு நிவாரணப் பொருட்கள்…

Read more

மிக்ஜாம் புயல் நிவாரணம்: அறிவித்தது தமிழக அரசு…. உடனே இதை செய்யுங்க…!!!

புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர்  மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து…

Read more

மிக்ஜாம் புயல் – ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தின் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில  மாவட்டங்களில் அதி கன மழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் நீர் தேங்கி, வீடுகளுக்குள் வெள்ளம் சூழ்ந்து மக்களின் நிலை இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதனிடையே…

Read more

பணம் வரப்போகுது…! தமிழக மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியான செய்தி…. வெளியான தகவல்….!!!

சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியதில் வரலாறு காணாத மழை காரணமாக மக்கள் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து கடுமையான சேதம் விளைவித்தது. கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை அரசு செய்து வருகிறது. தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட பகுதிகள்…

Read more

சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் 10 லட்சம் நிதி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. மிக்ஜாம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர்…

Read more

பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும்போது இறந்தால் ரூ.30 லட்சம் இழப்பீடு…. அதிரடி உத்தரவு…!!

இந்தியாவில் மட்டும் தான் பாதாள  சாக்கடையை மனிதர்களே அள்ளும் நிலை இருக்கிறது. மேலும் நாட்டில் சாக்கடைகளை சுத்தம் செய்யும் பொழுது இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் இறந்தவர்களுடைய குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட…

Read more

அரியலூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து: முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு…!!

அரியலூர் அருகே நிகழ்ந்த பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ளது. 3 பெண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்தனர். வெற்றியூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகளை தயாரித்தபோது வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அரியலூர் மாவட்டத்தில் நாட்டு வெடி கடையில்…

Read more

மயிலாடுதுறை வெடிவிபத்து : உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் – முதல்வர் ஸ்டாலின் ஆழ்ந்த இரங்கல்.!!

மயிலாடுதுறையில் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்து, ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் காவல் சரகம், தில்லையாடி கிராமத்தில் செயல்பட்டு…

Read more

திருப்பத்தூர் சாலை விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் : பிரதமர் மோடி இரங்கல்.!!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே விபத்தில் பலியானோர் குடும்பத்திற்கு தலா ரூ 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்து, இரங்கல் தெரிவித்துள்ளார் பிரதமர் மோடி. இந்திய பிரதமர் அலுவலகம் ட்விட்டர் எக்ஸில், தமிழகத்தின் திருப்பத்தூரில் சாலை விபத்தில் உயிர் இழந்தது வருத்தமளிக்கிறது.…

Read more

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ 2 லட்சம் நிதியுதவி : முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

ஆவடியில் விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்.. முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “திருவள்ளூர் மாவட்டம், ஆவடி, கிரி நகர் குடியிருப்பு பகுதியில், சென்னை, ஆவடியைச் சேர்ந்த…

Read more

இயற்கை பேரிடரால் பாதிப்பு : இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ 10 கோடி நிதியுதவி – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

கனமழை, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ 10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கடந்த சில நாட்களாக கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10…

Read more

#BREAKING : கனமழையால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ 10 கோடி நிதி உதவி வழங்கப்படும் : தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

கனமழை நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேசத்திற்கு ரூ 10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. கடந்த சில நாட்களாக கடும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் நிவாரண பணிகளுக்காக 10…

Read more

இராமநாதபுரம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

இராமநாதபுரம் மாவட்டம் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி  வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வட்டம் மற்றும் உள்வட்டம் மாயா குளம் பகுதியில் நேற்று…

Read more

சற்றுமுன்: முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்…. நிவாரணம் அறிவிப்பு…!!

செங்கல்பட்டு பொத்தேரியில் டிப்பர் லாரி மோதியதில் சாலையை கடக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 4 பேர் உயிரிழந்த செய்தியை கேட்டு மிகவும் வேதனையடைந்தேன் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், விபத்தில்…

Read more

பட்டாசு ஆலை வெடிவிபத்து: ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு…!!

கிருஷ்ணகிரி பழையபேட்டை முருகன் கோயில் செல்லும் சாலையில் உள்ள தனியார் பட்டாசு கடையில் சனிக்கிழமை பயங்கர சத்தத்துடன் பட்டாசுகள் வெடித்து சிதறியது. இந்த வெடி விபத்தில் 3 வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.  இந்நிலையில் கிருஷ்ணகிரி பட்டாசு…

Read more

சிவகாசி வெடிவிபத்து : உயிரிழந்த இருவரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!

சிவகாசி வெடிவிபத்தில் இறந்த முருகேஸ்வரி, பானு ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.. விருதுநகர் மாவட்டம் வெடிபொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி – மாண்புமிகு…

Read more

அனைத்து குடும்பங்களுக்கும் ரூ.10,000 நிவாரணம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு..!!!

தலைநகர் டெல்லியில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது பருவ மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்த வருடம் தீவிரமடைந்து வரும் பருவ மழை காரணமாக டெல்லி, ஹரியானா, பஞ்சாப் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கன மழை பெய்தது. இதனால்…

Read more

ஒடிசா ரயில் விபத்து…. உதவிக்கரம் நீட்டிய ரிலையன்ஸ் அறக்கட்டளை…. வெளியான அறிவிப்பு…!!

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு நடந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து ஒட்டுமொத்த நாட்டை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் சுமார் 275 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள நிலையில் 300-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று…

Read more

ODISHA TRAIN ACCIDENT: தலா ரூ.10 லட்சம் நிவாரணம்….. அறிவித்தார் ஆந்திர முதல்வர்…!!!

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்தில் இதுவரை 275 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பலியான 275 பேரில் 88 பேரின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 1000 இக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். இதில் பலர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஒடிசா ரயில்…

Read more

ஒடிசா ரயில் விபத்து… 207 பேர் பலி….. மத்திய அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட்சம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்து கொண்டிருந்தபோது கோரமண்டல் விரைவு ரயில் ஒடிசா மாநிலம்…

Read more

odisha Train accident : ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அறிவிப்பு..!!

ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசாவின் பாலசோர் அருகே சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில்…

Read more