கிரெடிட் கார்டு கடனில் இருந்து தப்பிக்க…. இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க போதும்…. நோ டென்ஷன்…!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இவை சில நேரங்களில் உதவியாக இருந்தாலும் சிறிய தவறு ஏற்பட்டால் உங்களுக்கு சிக்கலாக மாறிவிடும். இதிலிருந்து தப்பிக்க நீங்கள் எப்போதும் கிரெடிட் கார்டு பேலன்ஸ் குறைவாக வைத்திருக்க வேண்டும். நிலுவைத் தொகையை…

Read more

ஸ்மார்ட்போன் வாங்க போறீங்களா?…. அப்போ இதெல்லாம் நோட் பண்ணிக்கோங்க…!!!!

ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு முன்பு அதில் பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டியது அவசியம். அதாவது முதலில் மொபைலின் பிரவுசர் ஸ்மார்ட் ஃபோன்களுக்கு மூளையாக இருப்பது இதுதான். எனவே லேட்டஸ்ட் பிரவுசரை தேர்ந்தெடுப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் ரேம் பொருத்துதான்…

Read more

ஜீன்ஸ், உள்ளாடைகள், சட்டைகளை எப்படி துவைக்க வேண்டும்?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

துணிகளை துவைப்பதும் சுத்தமாக வைத்திருப்பதும் தனிப்பட்ட சுகாதாரத்தின் ஒரு பகுதியாக மட்டுமல்லாமல் துணிகளை நீண்ட கால பயன்பாட்டிற்காக சுத்தமாக வைத்திருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பயன்படுத்தும் பல வகையான ஆடைகளை ஒவ்வொரு பயன்பாட்டிற்கு பிறகும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதில் சில…

Read more

பால் கெட்டு போய்டுச்சா?…. இனி தூக்கி போடாதீங்க…. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

பொதுவாக வீட்டில் சில நேரங்களில் பால் கெட்டுப் போய்விடும். அதனை நாமும் அப்படியே கொட்டி விடுவோம். ஆனால் கெட்டுப் போன பாலை வைத்து உங்களது தோட்டத்திற்கு நீங்கள் ஒரு உரமாக்கலாம். வீட்டிலேயே தோட்டம் வளர்ப்பவர்களுக்கு சூப்பரான டிப்ஸ் இதோ. வீட்டில் பால்…

Read more

இனி வாட்ஸ்அப்பில் AI ஸ்டிக்கர்களை நீங்களே உருவாக்கலாம்…. எப்படி தெரியுமா?….. இதோ ஈஸி டிப்ஸ்….!!!!

இன்றைய காலகட்டத்தில் AI தொழில்நுட்பம் அனைத்து துறைகளிலும் புகுந்து விட்டது. இதன் தேவையும் சில இடங்களில் உள்ள நிலையில் அனைத்து வேலைகளும் எளிதாகிவிட்டது. இந்த நிலையில் புதிய AI அம்சங்களை அறிமுகம் செய்து பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்தும் விதமாக மெட்டா நிறுவனம்…

Read more

இனி சிலிண்டர் புக் பண்ண ஒரு கால் பண்ணா போதும்…. ஈஸியான வழிமுறைகள் இதோ….!!!

இந்தியாவில் சிலிண்டர் பயன்பாடு என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. பல நிறுவனங்களும் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டரை விநியோகம் செய்து வரும் நிலையில் சிலிண்டரை முன்பதிவு செய்து வாங்குவது தற்போது மிகவும் எளிதாகி விட்டது. ஒரு கால் செய்தால் ஊழியர் வீட்டிற்கு வந்து…

Read more

RC புக்ஐ ஆன்லைன் மூலம் டவுன்லோடு செய்வது எப்படி? ….. இதோ முழு விவரம்…!!!

RC புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய முதலில் Digilocker, mparivahan ஆப் டவுன்லோட் செய்து ஆதார் போன்றவற்றை பயன்படுத்தி கணக்கு தொடங்க வேண்டும். அதன் பிறகு issued documents உள்ளே சென்று get more issued documents என்பதை கிளிக் செய்தால்…

Read more

உலக மனநல ஆரோக்கிய நாள்… மனதை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த விஷயத்தை ஃபாலோ பண்ணுங்க…!!!

உடல் ஆரோக்கியத்தைப் போலவே மனநலத்தின் ஆரோக்கியமும் நன்றாக இருப்பது அவசியம். உடல்நலத்தை பேணி காப்பது போல மனநலத்தில் கவனம் செலுத்துவதன் மூலமாக மனரீதியான பாதிப்புகள் மற்றும் பிரச்சனைகளை தவிர்க்கலாம். மனநல ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ஆம்…

Read more

உங்க மொபைல் போனில் இந்த மாதிரி சத்தம் வந்தா அலர்ட் ஆகுங்க… இதோ உங்களுக்கான சில டிப்ஸ்…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. இது ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மறுபக்கம் அடிக்கடி செல்போன் வெடிக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மொபைல் போன் வெடிக்கப் போகிறது என்பதை நேரடியாக தெரிந்து கொள்ள…

Read more

உங்க வீட்ல கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?…. இனி இதை ட்ரை பண்ணி பாருங்க உங்க வீட்டு பக்கம் எட்டி கூட பார்க்காது…!!!

பொதுவாகவே அனைவரது வீட்டிலும் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாகவே இருக்கும். அதனை அழிக்க சந்தையில் ஏராளமான ரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் உள்ளன. ஆனால் அதனை வீடுகளில் பயன்படுத்துவது குழந்தைகள் மற்றும் வயதானவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம். இது போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகள்…

Read more

Whatsapp ஸ்டோரிகளை ரகசியமாக பார்ப்பது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

வாட்ஸ் அப்பில் சேட் மற்றும் ஸ்டோரியை பார்க்கும்போது read receipt ஆப் செய்யலாம். இதனை எப்படி பயன்படுத்துவது என்பது குறித்து இதில் பார்க்கலாம். அதற்கு முதலில் வாட்ஸ் அப்பை திறந்து ஸ்டோரிகள் லோடு ஆகுவதற்கு சில நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். இப்போது…

Read more

திருட்டு போன உங்க போனை இனி ஈஸியா கண்டுபிடிக்கலாம்…. இதோ எளிய டிப்ஸ்…!!!

திருட்டு போன உங்களது போனை கண்டறிய மூன்று வழிகள் உள்ளது. அதன்படி முதலில் உங்கள் மொபைலில் settings ஆப்ஷனில் கண்ட்ரோல் சென்டர் ஆஃப் செய்வதன் மூலம் திருடுபவர் உங்களது போனை ஒருபோதும் access செய்ய முடியாது. அடுத்ததாக கூகுள் பயன்படுத்தி ஃபைண்டு…

Read more

வாட்ஸ்ஆப் மூலம் மெட்ரோ ரயில் டிக்கெட் எப்படி பெறுவது?…. இதோ முழு விவரம்….!!!

இந்தியாவில் அதிக அளவு மக்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளிட்ட பல வகையான சேவைகளை மக்கள் பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய டிக்கெட் முன்பதிவு செய்வதற்கும் whatsapp…

Read more

நீங்க பருத்தி பயிரிட போறீங்களா?… அப்போ இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

விவசாயிக்கு இரட்டிப்பு லாபம் வேண்டுமானால் பருத்தியை எப்படி விவசாயம் செய்வது என்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். ஆனால் பருத்தி பயிரை முறையில் பயிரிட்டால் தண்ணீர் தேவை குறைவு தான். அதாவது ஏப்ரல் கடைசி வாரத்திற்கும்…

Read more

தவறாக பணம் அனுப்பிவீட்டீர்களா?…. அப்போ உடனே இத பண்ணுங்க….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மக்கள் அனைவரும் ஆன்லைன் பரிவர்த்தனைகளை அதிக அளவு மேற்கொள்கின்றனர். குறிப்பாக வங்கிக்கு செல்லும் காலம் போய் தற்போது இருந்த இடத்தில் இருந்து கொண்டே google pay மற்றும் phonepe உள்ளிட்ட யுபிஐ செயலிகள் மூலமாக…

Read more

உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டிருந்தால் நீங்களே ஈஸியா கண்டுபிடிக்கலாம்… இதோ முழு விவரம்….!!!!

உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தற்போது மொபைல் போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அப்படி மொபைல் போனின் ஆதிக்கம் அதிகமாகி வரும் நிலையில் அதற்கு ஏற்றது போல ஹேக்கர்களும் அதிகரித்து வருகிறார்கள். உங்களது மொபைல் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதை நீங்கள்…

Read more

உங்க போன் ரொம்ப Slow-வா இருக்கா?… அப்போ இதை மட்டும் பண்ணுங்க போதும்… ஈஸியான டிப்ஸ்….!!

உங்களின் ஸ்மார்ட் போன் சில நேரங்களில் மெதுவாக இயங்க சில காரணங்கள் உள்ளன. அது ஸ்பீடாக இயங்க வைப்பது எப்படி என்பது குறித்து இதில் பார்க்கலாம். தொலைபேசி வேகம் குறைவதற்கு தவறான தரவு அல்லது வைஃபை இணைப்பு, காலாவதியான மென்பொருள் மற்றும்…

Read more

உங்க டூத் பிரஷை எத்தனை நாட்கள் பயன்படுத்த வேண்டும், எப்படி வாங்க வேண்டும்?…. இதோ படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!!!

நாம் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருள்களுக்கும் காலாவதே தேதி என்பது கட்டாயம் இருக்கும். இவை நாம் சாப்பிடும் பொருட்களில் ஆரம்பித்து நாம் சாதாரணமாக பயன்படுத்தக்கூடிய பொருட்கள் வரை அனைத்திலும் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அப்படி நாம் அன்றாடம் பயன்படுத்தும் டூத் பிரஷ்…

Read more

இனி உங்க ஆண்ட்ராய்டு போனில் ஈஸியா Windows கொண்டு வரலாம்… இதோ முழு விவரம்…!!!

ஆண்ட்ராய்டு என்பது ஓபன் சோர்ஸ் பிளாட் ஃபார் என்பதால் சாப்ட்வேர் டிசைனர் தங்களுக்கு ஏற்ற விதமாக அதனை மாற்றி அமைக்கலாம். அதன்படி தற்போது முழு வடிவிலான விண்டோஸ் பிளாட்பார் நீங்கள் ஆண்ட்ராய்டு சாதனங்களில் பயன்படுத்த முடியும். Winlator என்ற தொழில்நுட்பம் தற்போது…

Read more

இனி இன்டர்நெட் இல்லாமல் UPI மூலம் ஈஸியா பணம் அனுப்பலாம்… இதை மட்டும் செய்யுங்க போதும்…!!!

இன்றைய காலகட்டத்தில் பணம் அனுப்புவதற்கு பலரும் வீட்டில் இருந்தபடியே மொபைல் மூலமாக யு பி ஐ வசதியை பயன்படுத்தி பணம் செலுத்துகின்றனர். அதில் கூகுள் பேய் மற்றும் போன் பே உள்ளிட்ட எந்த யூபியை முறையை பயன்படுத்த வேண்டும் என்றாலும் அதற்கு…

Read more

உங்க வீட்டு Ceiling fan வேகமா சுற்ற இந்த டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க போதும்…. சீரான காற்று கிடைக்கும்..!!!

பெரும்பாலான வீடுகளில் சீலிங் ஃபேன் பயன்படுத்துவார்கள். ஆனால் சிலர் வீட்டில் சரியாக அதிலிருந்து காற்று வராது. அதற்கு சில காரணங்கள் உள்ள நிலையில் அதனை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். அதாவது சீலிங் ஃபேன் எந்த உயரத்தில் சீரான காற்றை…

Read more

Gmail கணக்கு நீக்கம்… இந்த 2 விஷயங்களை செய்தால் மட்டும் போதும்… உடனே என்னன்னு பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒரு பகுதியாக செயலற்ற கணக்குகள் நீக்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. அதனால் உங்கள் கணக்கை நீக்கும்போது அதில் சேமிக்கப்பட்டுள்ள அனைத்து உள்ளடக்கத்தையும் நீங்கள் இலக்க நேரிடும் என கூகுள் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு அபாய…

Read more

Iphone பயனர்கள் வாட்ஸ் அப்பில் HD புகைப்படத்தை எப்படி பகிர்வது?… இதோ முழு விவரம்…!!!

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் whatsapp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பயனர்களின் வசதிக்கு ஏற்றவாறு வாட்ஸ்அப் நிறுவனம் திறந்து வரும் புதுவிதமான அப்டேட்டுகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது வீடியோ கால் மூலம் ஸ்கிரீன் ஷேர் செய்வது மற்றும் பயனர்களுக்கு…

Read more

வீட்டில் பல்லி தொல்லை அதிகமா இருக்கா?… ஓடஓட விரட்ட இனி இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

பொதுவாகவே வீடுகளில் பல இடங்களில் கரப்பான் பூச்சிகள் மற்றும் பல்லிகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதற்கு முக்கிய காரணம் நம்முடைய வீட்டில் ஏதாவது ஒரு பகுதியில் அசுத்தமாக இருப்பது தான். இது போன்ற உயிரினங்கள் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பல தீங்கு விளைவிக்கின்றன.…

Read more

உங்க வீட்டில் எறும்பு தொல்லை அதிகமாக இருக்கா?… ஓட ஓட விரட்ட இதோ எளிய டிப்ஸ்….!!!

பொதுவாகவே வீடுகளில் சிகப்பு நிற எறும்புகள் தொல்லை அதிகமாகவே இருக்கும். அதனை வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிதில் எப்படி விரட்டுவது என்பது குறித்து இதில் பார்க்கலாம். படிகாரம் மற்றும் மஞ்சள் இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதனை பொடியாக்கி…

Read more

இனி வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வீடியோவை ஈஸியா டவுன்லோட் பண்ணலாம்… பலருக்கும் தெரியாத புதிய ட்ரிக்ஸ் இதோ…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். இதனால் பயனர்களின் வசதிக்காக whatsapp தொடர்ந்து புதிய அம்சங்களை வழங்கி வருகிறது. முதலில் சாட்டிங் மட்டுமே இருந்த நிலையில் தற்போது குரல் அழைப்பு மற்றும் வீடியோ அழைப்பு என புதிய அப்டேட்டுகள்…

Read more

சார்ஜ் செய்யும் போது மொபைல் போன் வெடிக்க இதுதான் காரணம்… இனி இந்த தவறை பண்ணாதீங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது மக்கள் மத்தியில் அதிகரித்து விட்டது. அதேசமயம் மொபைல் போன்கள் நீண்ட நேரம் சார்ஜ் செய்த பிறகு வெடிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன. சிலர் ஒரே இரவில் ஃபோனை சார்ஜ் செய்து கொண்டு தூங்கும் பழக்கம் கொண்டவர்கள்.…

Read more

உங்க வீட்டு பிரிட்ஜ் எப்பவும் சுத்தமா இருக்கணுமா?… அப்போ இந்த தப்பை பண்ணாதீங்க… இதோ உங்களுக்கான டிப்ஸ்…!!!

தற்போதைய காலகட்டத்தில் ஃப்ரிட்ஜ் அனைவர் வீட்டிலும் உள்ளது. வீட்டில் காய்கறி முதல் சாப்பிடும் பொருட்கள் அனைத்தையும் ஃப்ரிட்ஜில் வைப்பது வழக்கம். ஆனால் அவ்வாறு எல்லாவற்றையும் ஃப்ரிட்ஜில் வைப்பது மிகவும் தவறு. எதையெல்லாம் பிரிட்ஜில் வைக்கக் கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.…

Read more

உங்க வீட்ல ஏசி இருக்கா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…. உடனே படித்து தெரிந்து கொள்ளுங்கள்…!!!

பல வருடங்களுக்கு முன்னால் வரை ஏசி என்பது வீட்டுக்குத் தேவைப்படும் ஆடம்பரமான பொருள்களில் ஒன்றாக இருந்தது. பெரிய அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலகங்களில் மட்டுமே காணப்பட்ட ஏசி தற்போது சாதாரண வீடுகளிலும் உள்ளது. தற்போது கோடைகாலம் என்பதால் வீடுகளில் ஏசியின் பயன்பாடு…

Read more

உங்க செல்போன் அடிக்கடி சூடாகிறதா?… அப்போ இனி இதை ஃபாலோ பண்ணுங்க… இதோ எளிய டிப்ஸ்..!!

இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பொதுவாகவே ஸ்மார்ட்போன்களின் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் என்ற அளவிற்குள் இருக்க வேண்டும். இந்த வெப்ப நிலைக்கு மேல் உங்களின் செல்போன் இருந்தால் அதனை உடனடியாக நீங்கள் சரி செய்வது நல்லது. நாம்…

Read more

வாரம் ஒரு முறை உங்க செல்போனை Restart பண்ணுங்க… இல்லனா உங்களுக்கு தான் ஆபத்து…!!!

இன்றைய காலகட்டத்தில் செல்போன் என்பது இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. எனவே ஸ்மார்ட் போன் வைத்துள்ள அனைவரும் உங்களின் போனை அடிக்கடி restart செய்வது நல்லது. அப்படி செய்தால் மட்டுமே சில பிரச்சனைகளில் இருந்து உங்களால் தப்பிக்க முடியும். ஸ்மார்ட் போன் மூலமாக…

Read more

உங்க வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?…. அப்போ உடனே இத படிங்க… இனி தொந்தரவு இருக்காது…!!!

பொதுவாகவே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக தான் இருக்கும். கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. கொசுக்களிடமிருந்து தப்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் சில நேரங்களில்…

Read more

இனி ஆதார் மூலம் Google Pay- இல் ஈஸியா கணக்கு தொடங்கலாம்… எப்படி தெரியுமா?… இதோ பாருங்க…!!!

கூகுள் பே பயன்படுத்துவதற்கு இனி உங்களுக்கு பாஸ்வேர்டு வேண்டாம். வங்கியின் டெபிட் கார்டு கூட இல்லாமல் யுபிஐ சார் ஒன்றை மட்டும் கொண்டு வாடிக்கையாளர்கள் கணக்கை பயன்படுத்தலாம். இதற்கு முன்பு உங்களின் வங்கி கணக்கில் யு பி ஐ பயன்படுத்துவதற்கு டெபிட்…

Read more

நீங்க UPI மூலம் பணம் அனுப்புறீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்… உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரும் யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள். அப்படி செலுத்தும் போது உங்கள் பரிவர்த்தனைகள் சீராக செயல்படுகிறதா மற்றும் பாதுகாப்பாக உள்ளதா என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில் உங்களின் யூபியை பின்னை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.…

Read more

உங்க போன் நீண்ட நாள் உழைக்கணுமா?… அப்போ இந்த 7 டிப்ஸ் மட்டும் பாலோ பண்ணுங்க…!!

உங்களின் ஸ்மார்ட் போன் நீண்ட நாட்கள் நீடிப்பதற்கு சில டிப்ஸ்களை பயன்படுத்தினால் போதும். அதாவது ஸ்மார்ட் போன் வாங்கியதும் செய்ய வேண்டிய முதல் வேலை தப்பி தவறி கீழே விழுந்தால் உடையாதவாறு பேக்கேஸ் மற்றும் தரமான ஸ்கிரீன் கார்டை உடனடியாக பொருத்த…

Read more

செல்போனில் இவ்வளவு விஷயம் இருக்கா?… இத்தனை நாள் இது தெரியாம போச்சே… நீங்களும் தெரிஞ்சுக்கோங்க..!!

இன்றைய காலகட்டத்தில் சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். ஆனால் செல்போனை பேசுவதற்கு,தகவல் அனுப்புவதற்கு மற்றும் கேம் விளையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வரும் நிலையில் இன்னும் சில விஷயங்களை இதன் மூலம் செயல்படுத்தலாம் என்று…

Read more

வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமா இருக்கா?…. அப்போ இத ட்ரை பண்ணி பாருங்க..!!!

பொதுவாக நம்முடைய வீட்டின் சமையலறையில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும். நோய்களை உருவாக்குவதில் கரப்பான் பூச்சியின் பங்கு அதிகமாகவே உள்ளது. கழிவறை, பாத்திரம் தேய்க்கும் இடம் மற்றும் சமைத்த உணவு என எங்கும் உலா வந்து முகம் சுளிக்க வைக்கும்…

Read more

உங்க போன் தண்ணீல விழுந்துருச்சா?… நொடி பொழுதில் தண்ணீரை வெளியேற்ற ஈசி டிப்ஸ் இதோ…!!!

பொதுவாகவே ஸ்மார்ட் போன்கள் சில சமயங்களில் கைத்தறி தண்ணீரில் விழுந்து விடும். அப்படி தண்ணீரில் போன் தவறி விழுந்தால் அதனை என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். முதலில் தண்ணீரில் தவறி விழுந்த ஸ்மார்ட் போனை கையில் எடுத்து…

Read more

உங்க செல்போன் அதிகமா சூடாகுதா?… இனி இத ட்ரை பண்ணி பாருங்க…!!!

பொதுவாக செல்போன் பயன்படுத்தும் பலரின் செல்போன் சில நேரங்களில் அதிக வெப்பமடைந்து விடும். ஆனால் சாதாரண பயன்பாட்டில் உங்களின் தொலைபேசி அதிக வெப்பமடைய கூடாது. இருந்தாலும் 15 நிமிடங்களுக்கு மேல் கேம் விளையாடிய பிறகு உங்கள் கைகளில் சற்று வெப்பமான உணர்வை…

Read more

இடி, மின்னலுடன் மழை கொளுத்தும்போது AC யூஸ் பண்ணலாமா?…. இதோ உங்களுக்கான டிப்ஸ்….!!!!

கன மழை மற்றும் இடியுடன் கூடிய மழையின்போது ஏசியை பயன்படுத்துவது பாதுகாப்பானதா எனும் கேள்வி மக்கள் மனதில் எப்போதும் இருக்கிறது. AC-ஐ எந்த நேரத்திலும் பயன்படுத்தலாம். எனினும் நீங்கள் சில விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்தவேண்டும். உங்கள் வீட்டில் ஒரு ஜன்னல்…

Read more

2 வாரம் ஆனாலும் தயிர் புளிக்காமல் இருக்க…. இந்த டிப்ஸ் பாலோ பண்ணுங்க….!!!

பொதுவாகவே கோடை காலங்களில் வீட்டில் நல்ல குளிர்ச்சியான உணவுப் பொருட்களை நாம் சேர்த்து வைப்பது வழக்கம். அப்படி சேமித்து வைக்கும் பொருள்களில் சில விரைவில் கெட்டுப் போய்விடும். அதில் தயிரும் ஒன்றுதான். தயிர் விரைவில் புளிப்பு சுவையை அடைந்து விடும். இதற்கு…

Read more

உங்கள் கூகுள் கணக்கை வேறு யாராவது யூஸ் பண்றாங்களா?…. கண்டுபிடிப்பது எப்படி?…. இதோ வழிமுறைகள்….!!!!

உங்கள் கணக்கின் மீது கூகுள் அதிகமான கட்டுப்பாட்டை வழங்குகிறது மற்றும் தொலை நிலையில் மாற்றங்களை செய்ய உங்களை அனுமதிக்கிறது. அனைவரும் தங்கள் கூகுள் கணக்கை பயன்படுத்துபவர்களை பார்க்க இயலும். உங்களது கூகுள் கணக்கில் உள்நுழைந்திருக்கும் கணினிகள், தொலைபேசிகள் மற்றும் பிற சாதனங்களை…

Read more

AC ஓடும்போது சீலிங் ஃபேன் யூஸ் பண்ணுவது சரியா?… தவறா?…. இதோ பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

வெப்பம் அதிகமாகி சிறிது மழை பெய்யும்போது காற்றில் ஈரப்பதம் வர ஆரம்பித்து ஈரப்பதமானது அதிகரிக்கும். இதனிடையே ஏசியின் வேலை, வெப்பத்தை குறைத்து தன் குளிர்ந்த காற்றால் வீட்டையும் அறையையும் குளிர்ச்சியாக வைத்திருப்பது தான். பல்வேறு சமயங்களில் ஏசி நமக்கு தேவையான குளிர்ச்சியை…

Read more

உங்கக்கிட்ட பழைய மருந்துகள் இருக்கா?…. இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க?…. WHO வலியுறுத்தல்….!!!!

வீட்டை சுத்தம் செய்யும்பொது கிடைக்கும் காலாவதி ஆன (அ) பயன்படுத்தப்படாத மருந்துகளை நாம் அனைவரும் குப்பை தொட்டியில் தூக்கி எறிந்து விடுகிறோம். எனினும் அது தவறு என உலக சுகாதார நிறுவனம்(WHO)  எச்சரிக்கிறது. WHO காலாவதியான மருந்தை அப்புறப்படுத்துவதற்குரிய முதல் நம்பகமான…

Read more

மருந்து வைக்காமல் வீட்டில் உள்ள பல்லியை… ஓட ஓட விரட்ட இதோ எளிய டிப்ஸ்…!!!

பொதுவாகவே அனைத்து வீடுகளிலும் கரப்பான் பூச்சி, தவளை மற்றும் பல்லி உள்ளிட்ட ஊர்வணங்கள் தொல்லை அதிகமாகவே இருக்கும். பல்லி சுவரில் இருக்கும் அல்லது மூலைகளில் இருந்து நம் மீது விழுந்தால் பலருக்கும் அது அருவருப்பாக இருக்கும். எனவே பல்லியை வீட்டிலிருந்து துரத்துவதற்கு…

Read more

நீங்க யூஸ் பண்ற போன் சூடாகி வெடிக்காம இருக்கணுமா?…. அப்போ இந்த டிப்ஸை மட்டும் பாலோவ் பண்ணுங்க….!!!!!

வெயில் காலத்தில் நம் போன் சீக்கிரம் சூடாக மாறுவதை உணரலாம். இதன் காரணமாக போனின் பேட்டரி மிகவும் பாதிக்கும். அதுமட்டுமின்றி போன் சூடாவதால் அது ஹேங்காகும். இந்நேரத்தில் போனை எப்படி கூல் செய்வது என்பது பற்றி தெரிந்துகொள்வது அவசியம் ஆகும். இதனிடையே…

Read more

உங்கள் வீட்டில் ஏசி யூஸ் பண்றீங்களா?…. அப்போ இதை பற்றி கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க….!!!!!

AC வெப்ப நிலையை குறைவாக அமைப்பதன் வாயிலாக அறையை வேகமாக குளிர்விக்க அனுமதிக்கிறது என சிலர் நம்புகின்றனர். எனினும் அது அப்படியில்லை. பொதுவாக 24 டிகிரி என்பது மனித உடலுக்கு உகந்த வெப்பநிலை ஆகும். ஆகவே உங்களது ஏசியின் வெப்பநிலையை 24…

Read more

வீட்டு லோன் வாங்க போறீங்களா?…. அப்போ இந்த டிப்ஸை பாலோவ் பண்ணுங்க…..!!!!

அதிகமான தொகையில் வீட்டுக்கடனை பெற நினைப்போர் ஒருசில வழிகளை கடைபிடிப்பதன் வாயிலாக அதிகளவு கடன் தொகையை பெறலாம். வீட்டுக்கடனைப் பெற சில வழிகள் இருக்கிறது. இதன் வாயிலாக நீங்கள் அதிக தொகையை பெற்று உங்களது கனவு வீட்டை ஈஸியாக வாங்கலாம் (அ)…

Read more

ஸ்மார்ட்போன் பேட்டரி வெடிக்க என்ன காரணம் தெரியுமா?…. இதோ டிப்ஸ்…. உடனே பாருங்க….!!!!

தற்போது ஸ்மார்ட் போன் இல்லாத நபர்களே இல்லை என சொல்லலாம். கடந்த சில தினங்களுக்கு முன்பு கேரள மாநிலத்தில் வீடியோக்களை பார்த்துக்கொண்டிருந்த போது மொபைல் போன் வெடித்து 8 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடைக்காலத்தில் ஸ்மார்ட் போன்கள்…

Read more

வீட்ல கொசு தொல்லை அதிகமா இருக்கா?…. அப்போ இந்த செடியை வளர்த்து பாருங்க…. சூப்பரான டிப்ஸ்….!!!

பொதுவாகவே வீட்டில் கொசு தொல்லை அதிகமாக தான் இருக்கும். கொசுக்கள் பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும் அது பரப்பும் டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்கள் மனிதர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. கொசுக்களிடமிருந்து தப்பிப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டாலும் சில நேரங்களில்…

Read more

Other Story