RC புக்கை ஆன்லைனில் டவுன்லோட் செய்ய முதலில் Digilocker, mparivahan ஆப் டவுன்லோட் செய்து ஆதார் போன்றவற்றை பயன்படுத்தி கணக்கு தொடங்க வேண்டும். அதன் பிறகு issued documents உள்ளே சென்று get more issued documents என்பதை கிளிக் செய்தால் ministry of road and transport என்பதில் registration of vehicle என்ற பட்டனை அழுத்தி வாகன எண் மற்றும் சேஷில் என்னை உள்ளிட வேண்டும். அதன் பிறகு get document என்பதை கிளிக் செய்து issued documents என்பதில் ஆர்சி புக்கை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.