அதிர்ச்சி…! துணை முதல்வரின் பெயரை பயன்படுத்தி பெண் செய்த காரியம்…. போலீஸ் அதிரடி…..!!
சேலம் மாவட்டம் செவ்வாபேட்டையை சேர்ந்தவர் வித்யா. இவர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் பெயரை பயன்படுத்தி அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் கூறியபடி யாருக்கும் அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்கள் வித்யாவிடம்…
Read more