அண்ணனுடன் கடற்கரைக்கு சென்ற தம்பி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவிலம்பாக்கம் பகுதியில் பிரசாந்த் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஏசி மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். நேற்று பிரசாந்த் தனது அண்ணன் கார்த்தியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றுள்ளார். பின்னர் அவர்கள் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அவர்கள் பேருந்து…

Read more

ரூ.2 லட்சம் கேட்டு தகராறு…. தாய் என்று பாராமல் மகன் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பழைய வண்ணாரப்பேட்டை பெருமாள் தெருவில் கணவரை இழந்த பார்வதி(58) என்பவர் வசித்து வருகிறார். இதற்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் பார்வதியின் இரண்டாவது மகன் அருள்(28) குடிபோதையில் வீட்டிற்கு சென்று தனது தாயிடம் 2 லட்சம்…

Read more

#BREAKING : சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம்..!!

சென்னை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஷ்மி சித்தார்த் ஜகாடே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.. தமிழகத்தில் மாவட்ட ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்ட ஆட்சியர் அருணா நீலகிரி மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கூட்டுறவுத்துறை கூடுதல்…

Read more

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு..!!

சென்னை ஆவடியில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கழிவறை தொட்டியை போதிய உபகரணங்கள் இல்லாமலும், பாதுகாப்பு வசதி இல்லாமலும், மனிதர்களை வைத்து சுத்தம் செய்யக் கூடாது என்று தமிழக…

Read more

1 வருடமாக டார்ச்சர் செய்த எலக்ட்ரீசியன்…. சிறுமியின் பெற்றோர் அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தியாகராய நகர் பகுதியில் எலக்ட்ரீசியனான கணேசன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக எலக்ட்ரீசியன் 15 வயது சிறுமியை மிரட்டி பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனையடுத்து சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதால் பெற்றோர் சிறுமியிடம் விசாரித்தனர்.…

Read more

உறவினருடன் திருமண நிகழ்ச்சிக்கு சென்ற இளம்பெண்…. விபத்தில் சிக்கி முளைச்சாவு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கீர்த்தி என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 3-ஆம் தேதி கீர்த்தி தனது உறவினரான ராபர்ட் என்பவருடன் கரடிபுத்தூர் கிராமத்தில் நடந்த திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். பின்னர்…

Read more

தேர்வு அறையில் தூங்கியதை தட்டி கேட்டதால்…. ஆசிரியரின் மூக்கை உடைத்த பிளஸ்-2 மாணவர்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் விம்கோ நகர் சக்திபுரத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் இருக்கும் ஜெய்கோபால் கரோடியா அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 10 நாட்களாக 12…

Read more

மருத்துவ உபகரணங்கள் வாங்கி தருவதாக கூறி…. ரூ.4 1/2 கோடி மோசடி செய்த இருவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர் எம்.எஸ் அசோசியேட்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதே போல குமார் காளையன் என்பவர் காளியப்பா பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர்கள் தனியார் நிறுவனத்திற்கு மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்வதாக கூறி…

Read more

கழிவறையை சுத்தம் செய்வதில் தகராறு…. கணவரை தடுக்க சென்ற பெண் உயிரிழப்பு…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனகாபுத்தூர் காமராஜ்புரம் விநாயகபுரம் பகுதியில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரிதா(38) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு நகுல்(12) என்ற மகன் உள்ளார். இதில் சரிதா நாகல்கேணியில் இருக்கும் தோல் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

ஓடும் ரயிலில் இருந்து இறங்கிய போது…. கை, கால் துண்டாகி ஊழியர் பலி…. பரபரப்பு சம்பவம்…!!

ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தீரஜ்குமார் என்பவர் தெற்கு ரயில்வேயில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை குமார் வேலை நிமித்தமாக சென்ட்ரலில் இருந்து மின்சார ரயிலில் அண்ணனூர் சென்று கொண்டிருந்தார். அவர் வாசல் அருகே நின்று கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்நிலையில்…

Read more

சாலையை சுத்தம் செய்த வாகனம்…. திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மஞ்சம்பாக்கம் கொசப்பூர் 200 அடி சாலையின் இருபுறங்களிலும் சுத்தம் செய்யும் பணியில் வாகனம் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. இந்நிலையில் வாகனத்தில் என்ஜின் பகுதியில் இருந்து திடீரென புகை வந்தது. சிறிது நேரத்தில் வாகனம் முழுவதும்…

Read more

வகுப்பில் மயங்கி விழுந்த இ.எஸ்.ஐ மருத்துவமனை பெண் டாக்டர்…. உடல் உறுப்புகள் தானம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் இருக்கும் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் டாக்டர் புவனேஸ்வரி என்பவர் மருத்துவ கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் 2023-24 ஆம் கல்வி ஆண்டுக்கான முதலாம் ஆண்டு மருத்துவ மாணவர்களுக்கு ஊக்கமும் உத்வேகமும் கொடுக்கும் வகையில்…

Read more

வட்டியில்லா கடன் வாங்கி தருவதாக கூறி…. தனியார் நிறுவன உரிமையாளரிடம் ரூ. 1.40 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரத்தில் வீரமணி என்பவர் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் அனகாபுத்தூர் லட்சுமி தெருவை சேர்ந்த ரங்கராஜன், கீழ்கட்டளையை சேர்ந்த சுரேஷ்குமார், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜேஷ்…

Read more

தவறுதலாக வெடித்த துப்பாக்கி…. படுகாயமடைந்த காவலாளி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வங்கி ஏ.டி.எம்-களில் பணம் செலுத்தும் பணியை தனியார் நிறுவனம் செய்து வருகிறது. இந்த நிறுவனத்தினர் லட்சக்கணக்கான பணத்தை ஒரு வேனில் எடுத்து சென்று ஏடிஎம் மையங்களில் நிரப்புவது வழக்கம். அப்படி பணத்தை எடுத்து செல்லும்போது துப்பாக்கி ஏந்திய…

Read more

சென்னை விமான நிலையத்தில் குவிந்து கிடந்த ஆதார், பான் கார்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனைய வருகை பகுதி ஆறாவது வாசல் அருகே இருக்கும் தொட்டியில் பயணிகளின் ஆதார், பான் கார்டுகள், அடையாள அட்டைகள் கொட்டி கிடந்ததை பார்த்து விமான பயணிகளும் அவர்களை…

Read more

சென்ட்ரலை விட பெரிய மெட்ரோ ரயில் நிலையம்… சென்னை மக்களுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் மெட்ரோ ரயில் பயணம் என்பது தற்போது மக்கள் மத்தியில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்தும் நோக்கத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகளை தொடங்கியுள்ளது. இந்நிலையில் மெரினா…

Read more

இனி இந்த சாலைக்கு ‘மாண்டலின் சீனிவாசன்’ பெயர்…. வெளியான அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி மன்ற கூட்டம் ரிப்பன் மாளிகை கூட்ட அரங்கில், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள மேம்பாலத்திற்கு டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா மேம்பாலம் அல்லது டாக்டர் எம். பாலமுரளி கிருஷ்ணா…

Read more

மெட்ரோவில் வேலை வாங்கி தருவதாக கூறி…. வாலிபரிடம் ரூ.8 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்திலுள்ள அமைந்தகரை செனாய் நகரில் பட்டதாரியான சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். வேலை தேடி வந்த சந்தோஷுக்கு நண்பர் மூலம் சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவர் அறிமுகமானார். இந்நிலையில் திருவான்மியூரில் சொந்தமாக நிறுவனம் நடத்தி வரும் சீனிவாசன் தனக்கு தெரிந்த…

Read more

மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவிட்டு…. விரக்தியில் கணவர் தற்கொலை…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா பகுதியில் இளையராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு வருடம் முன்பு தான் திருமணம் நடைபெற்றது. நேற்று முன்தினம் தேவிக்கு பிறந்தநாள். இதனால்…

Read more

சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட இளம்பெண்…. விபச்சார கும்பலிடம் சிக்கிய சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஜாபர்கான் பேட்டை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் நள்ளிரவு நேரத்தில் இளம்பெண் அழும் சத்தம் கேட்டது. அந்த பெண் என்னை விட்டு விடுங்கள் என கூறி கெஞ்சியுள்ளார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.…

Read more

ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு சென்ற குடும்பத்தினர்…. விபத்தில் சிக்கி 3 1/2 வயது குழந்தை பலி…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கன்னடபாளையம் பகுதியில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு வினோதா என்ற மனைவி உள்ளார். இவர் தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு நித்தின்(6),…

Read more

விளையாடி கொண்டிருந்த போது…. கொசு மருந்து திரவத்தை குடித்த குழந்தை பலி… பெரும் சோகம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மாதவரம் பால் பண்ணை மாத்தூர் பகுதியில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு நந்தினி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சக்தி(4), லட்சுமி(2) என்ற இரண்டு…

Read more

வேலை பார்த்து கொண்டிருந்த வாலிபர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பெரியார் நகர் பகுதியில் ரஞ்சித் குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு இந்திரா என்ற மனைவியும் ஆறு வயதில் மகனும் இருக்கின்றனர். கடந்த 5 வருடங்களாக ரஞ்சித் குமார் சிந்தாதிரிப்பேட்டை தெருவில் இருக்கும் இருசக்கர வாகனம்…

Read more

நகைகளை கேட்டு தாயிடம் தகராறு…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சூளைமேடு வடகரை முதல் தெருவில் கார்த்திக் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளார் இவர் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் கடன் அதிகமானதால் கார்த்திக் சோழிங்கநல்லூரில் வசிக்கும் தனது தாய்…

Read more

காரை பின்னோக்கி இயக்கிய தந்தை…. படுகாயமடைந்த 2 வயது குழந்தை…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிட்லபாக்கம் முத்துலட்சுமி நகரில் கார்ட்டூன் டிசைனரான கருப்பசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 வயதில் யாழினி, யாயினி என்ற இரட்டை குழந்தைகள் இருக்கின்றனர். நேற்று முன்தினம் கருப்பசாமி…

Read more

இனி ரோட்டு கடைகளுக்கும் வரி… சென்னை மாநகராட்சியின் புதிய நடவடிக்கை…!!!

சென்னை மாநகராட்சியில் தெருவோர உணவு மற்றும் சில வியாபாரங்களில் ஈடுபட்டுள்ள 35 ஆயிரம் வியாபாரிகளுக்கு தொழில்வரி விதிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு விற்பனை செய்யக்கூடிய மற்றும் செய்யக்கூடாத இடங்கள் குறித்தும் சென்னை மாநகராட்சி…

Read more

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்… சரியான திட்டமிடல் இல்லை…. அமைச்சர் சேகர் பாபு….!!!

தமிழகத்தில் முந்தைய ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் சரியான திட்டமிடல் இல்லாமல் கட்டப்பட்டுள்ளது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, மழைநீர் தேங்குவது, போக்குவரத்து நெரிசல்…

Read more

வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை (ஆகஸ்ட் 29) இயங்கும்… வெளியான அறிவிப்பு…!!!

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா ஓணம் பண்டிகையை முன்னிட்டு வருகின்ற 29ஆம் தேதி அதாவது நாளை இயங்கும் என்று பூங்கா நிர்வாகம் அறிவித்துள்ளது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அளிக்கப்படும் நிலையில் நாளை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பூங்காவில்…

Read more

ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து கொலை…. சென்னையில் பயங்கர சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான பிரசன்னா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரசன்னாவிற்கு அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து அறிந்த அந்த…

Read more

“சந்திராயன்-3 வெற்றி”…. ஆழ் கடலில் இறங்கி வாழ்த்து தெரிவித்த சிறுவர்கள்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள காரப்பாக்கத்தில் அரவிந்த் தருண் ஸ்ரீ என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆழ்கடல் பயிற்சியாளர். வழக்கமாக அரவிந்த் குடியரசு மற்றும் சுதந்திர தினம் அன்று ஆழ்கடலில் இறங்கி தேசிய கொடியை ஏற்றி கொண்டாடுவார். இந்நிலையில் சந்திராயன்-3 விண்கலம் லேண்டர்…

Read more

இறந்து கிடந்த பூனையை வெளியே எடுக்க முயன்ற போது…. விஷவாயு தாக்கி முதியவர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆன்லைட் தெருவில் தயாளன்(69) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டிற்கு பின்புறம் இருக்கும் 25 அடி ஆழ உறை கிணற்றில் பூனை இறந்து கிடப்பதை பார்த்தார். இதனால் துர்நாற்றம் வீசியது. இந்நிலையில்…

Read more

சாலையோரம் கிடந்த கட்டைப்பை…. திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோவில் பகுதியில் சோபனா(39) என்பவர் வசித்து வருகிறார். இவர் மலையம்பாக்கம் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை மொபட்டில் சோபனா வேலைக்கு சென்றார். இதனையடுத்து சோபனா தனது மொபட்டை நிறுத்திவிட்டு தான் வேலை…

Read more

6 வயது மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள அயனாவரம் பூசனம் தெருவில் கீதகிருஷ்ணன் என்பவர் தனது 6 வயது மகள் மானசாவுடன் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இதில் மானசா அப்பகுதியில் இருக்கும் தனியார்…

Read more

போலீஸ் போல நடித்து…. கல்லூரி மாணவரிடம் நகை பறிப்பு…. மர்ம நபருக்கு வலைவீச்சு…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேலப்பன்சாவடியில் இருக்கும் தனியார் பல் மருத்துவக் கல்லூரியில் கிரண்(21) என்பவர் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கிரண் தன்னுடன் படிக்கும் கணேஷ்(21), தேவி(21) ஆகியோருடன் வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சர்வீஸ் சாலை பகுதியில் காரில் அமர்ந்து…

Read more

பல்நோக்கு சேவை பணியாளர்கள் பணியிடம்… விண்ணப்பிக்க சென்னை மாவட்ட ஆட்சியர் அழைப்பு…!!!

சென்னைக்கு உட்பட்ட நபர்கள் பல்நோக்கு சேவை பணியாளர்கள் காலி பணியிடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். பிரதம மந்திரி மீனவள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள கடலோர மீனவர் கிராமங்களான கொட்டிவாக்கம், ஈஞ்சம்பாக்கம் மற்றும்…

Read more

ஆன்லைன் ரம்மியால் குடும்பமே அழிந்தது… தமிழகத்தை உலுக்கும் உச்சகட்ட அதிர்ச்சி சம்பவம்..!!

தமிழகத்தில் சமீப காலமாகவே ஆன்லைன் விளையாட்டால் கடன் சுமை தாங்க முடியாமல் பலரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி தற்போது ஒட்டுமொத்த தமிழக மக்களையும் உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது சென்னையை…

Read more

மாமன் மகளை காதலித்த வாலிபர்…. எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள திருவொற்றியூர் ராஜாஜி நகர் கக்கன் தெருவில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு செல்வநாதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் எண்ணூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வநாதன் தனது…

Read more

போலி ஆவணம் மூலம்…. 2 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் அபகரிப்பு…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மடிப்பாக்கம் ராம்நகர் பகுதியில் கீதா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அப்பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்நிலையில் கீதாவுக்கு சொந்தமான இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை சிலர் போலி ஆவணங்கள் மூலம் அபகரித்தனர். இதுகுறித்து கீதா…

Read more

சென்னை கடற்கரை -எழும்பூர் இடையே ஆகஸ்ட் 27 முதல் ரயில் சேவை மாற்றம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

சென்னை கடற்கரை மற்றும் எழும்பூர் இடையே 279 கோடி மதிப்பில் நான்காவது வழித்தடம் அமைக்கும் பணிகள் நடைபெறுவதால் சென்னை கடற்கரையிலிருந்து வேளச்சேரிக்கு இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் வருகின்ற ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு இயக்கப்படும் இடத்திற்கு ரயில்வே…

Read more

சென்னையில் பறக்கும் ரயில் சேவையில் திடீர் மாற்றம்… வெளியான அறிவிப்பு…!!

சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் இயக்கப்பட்டு வரும் பறக்கும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் எழும்பூர் ரயில் நிலையம் வரை நான்காவது வழித்தடம் அமைப்பை விரிவாக்கம் செய்யும் பணி நடைபெறுவதால் பறக்கும்…

Read more

சாலையோரம் கிடந்த பச்சிளம் குழந்தை…. சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்….!!!!

சென்னையில் சாலையோரம் பச்சிளம் பெண் குழந்தை பையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பூவிருந்த பள்ளி அருகே மலையம்பாக்கம் பகுதியில் இன்று சாலையோரம் பையில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அங்கு சென்று…

Read more

கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இவ்வளவு சிறப்புகளா?…. மக்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

சென்னையில் விரைவில் திறக்கப்பட இருக்கும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு அருகே கட்டப்பட இருக்கும் புதிய ரயில் நிலையம் 2024 ஆம் ஆண்டு இறுதிக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்று நடை மேடைகளைக் கொண்ட 12 ரயில் பெட்டிகள் நிற்கும் வசதியுடன்…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. இன்ஜினியர் கொடூர கொலை…. வைரலாகும் வீடியோ காட்சிகள்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் இன்ஜினியரிங் பட்டதாரியான பாலச்சந்திரன்(23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 20-ஆம் தேதி இரவு பால சந்திரன், மண்ணூர்பேட்டை அருகே இருக்கும் பிரியாணி கடையில் சாப்பிட…

Read more

இன்ஸ்டாகிராமில் ஆபாசமான பதிவு…. தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…. வாலிபரை கைது செய்த போலீஸ்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பொன்னியம்மன்மேடு தேவகி நகரில் ஜெபஸ்டின் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு பெண் அறிமுகமானார். இந்நிலையில் ஜெபஸ்டின் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று தன்னை…

Read more

பள்ளிக்கு செல்லாததை கண்டித்த தந்தை…. 8-ஆம் வகுப்பு மாணவன் தற்கொலை…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மேள பூடி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவகுமாரின் மனைவி செல்வி உயிரிழந்தார். இவருக்கு பிரதீப்(16), பிரவீன்(15), பிரகாஷ்(13) என்ற மூன்று மகன்கள் இருந்துள்ளனர். இதில்…

Read more

தொழிலதிபரிடம் ரூ.35 லட்சம் மோசடி…. ரியல் எஸ்டேட் தரகர் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் தொழிலதிபரான ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரிடம் சோழிங்கநல்லூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தரகரான கிருஷ்ணகுமார் என்பவர் நிலம் வாங்கி தருவதாக கூறி 35 லட்ச ரூபாய் பணம் வாங்கியுள்ளார். ஆனால்…

Read more

கஞ்சா போதையில் போலீஸ்காரரை விரட்டிய கும்பல்…. வைரலாகும் வீடியோ…. அதிரடி நடவடிக்கை…!

சென்னை மாவட்டத்தில் உள்ள காட்டுப்பாக்கம் பகுதியில் இருக்கும் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது கஞ்சா போதையில் சுற்றித்திரிந்த சில வாலிபர்கள் பொதுமக்களை வழிமறித்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார்…

Read more

தண்ணீர் லாரி சக்கரத்தில் சிக்கி…. தாய் கண்முன்னே 5-ஆம் வகுப்பு மாணவி பலி…. கோர விபத்து…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள நன்மங்கலம் ராஜாஜி நகர் பகுதியில் சாப்ட்வேர் இன்ஜினியரான சாய் வெங்கடேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கீர்த்தி என்ற மாணவி உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு லியோரா ஸ்ரீ(10)…

Read more

பிரியாணி வாங்கும் போது தகராறு…. வாலிபருக்கு நடந்த கொடூரம்….. சென்னையில் பயங்கர சம்பவம்…..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கொரட்டூர் ரெட்டி தெருவில் பாலச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் பாலச்சந்திரன் மண்ணூர்பேட்டையில் இருக்கும் பிரியாணி கடையில் பிரியாணி வாங்குவதற்காக சென்றுள்ளார். அப்போது பிரியாணி வாங்க…

Read more

பிளஸ்-2 மாணவி தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புது வண்ணாரப்பேட்டை இருசப்பன் மேஸ்திரி முதல் தெருவில் மேனகா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராயபுரம் மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கணவரை இழந்த மேனகா வாடகை வீட்டில் தனது மகன், மகள் பெற்றோருடன் வசித்து…

Read more

Other Story