ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் தங்க நகை பறிப்பு…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டக்காமுத்தூரில் நடராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சீதாம்மாள்(82) என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி தனியார் பேருந்தில் ராமநாதபுரம் சென்று அங்குள்ள சிக்னலில் இறங்கியுள்ளார். அப்போது அவரது கழுத்தில் கிடந்த மூன்று பவுன் தங்க நகை…

Read more

கூகுள் பே மூலம் பணம் அனுப்பியதாக கூறி…. எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளரிடம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ராம்நகர் பிள்ளையார் கோவில் வீதியில் நிகில் ஜெயின் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஒருவர் நிகிலின் கடைக்கு சென்று 1 லட்சத்து 196 ரூபாய்க்கு எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி கூகுள்…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. தனியார் விடுதியில் அதிரடி சோதனை…. 7 பேர் கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் இருக்கும் தனியார் விடுதியில் சட்ட விரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த…

Read more

மரத்தில் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கார்…. தொழிலதிபர் பலி…. கோர விபத்து…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரத்தில் தொழிலதிபரான விஷ்ணு ராம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சொகுசு கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது நண்பர் திலீபன் ஆயில் மில் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழில் விஷயமாக விஷ்ணுராமும்,…

Read more

ஊராட்சி மன்ற தலைவரின் மகள் மீது தாக்குதல்…. முதியவர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி பகுதியில் சகுந்தலா என்பவர் வசித்து வருகிறார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக இருக்கிறார். இவருக்கு மௌசிகா(26) என்ற மகள் உள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ரத்தினசாமி(63) என்பவர் மது குடித்துவிட்டு பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.…

Read more

ஷர்மிளா பணியிலிருந்து விருப்பப்பட்டு விலகினார்….. பேருந்து உரிமையாளர் விளக்கம்…!!

கோவை தனியார் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவை இன்று திமுக எம்.பி., கனிமொழி சந்தித்த பிறகு, விளம்பரத்திற்காக பயணிகளை ஏற்றுவதாக கூறி அவரை பேருந்து உரிமையாளர் பணி நீக்கம் செய்துள்ளார். ஓட்டுநர் ஷர்மிளாவுடன் பேருந்து உரிமையாளர் வாக்குவாதம் செய்த நிலையில், பணி நீக்கம்…

Read more

வால்பாறை-பொள்ளாச்சி மலை பாதையில் விபத்தில் சிக்கிய கார்…. வாகன ஓட்டிகளுக்கு போலீசார் அறிவுரை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் வசிக்கும் ஒருவர் குடும்பத்தினருடன் வால்பாறைக்கு காரில் சுற்றுலா சென்றுள்ளார். அங்கு அனைத்திடங்களையும் சுற்றி பார்த்துவிட்டு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் அவர்கள் மீண்டும் பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் வால்பாறை-பொள்ளாச்சி சாலையில் ரொட்டி கடை…

Read more

கல்வி கட்டணத்திற்கு போலியான ரசீது…. தனியார் கல்லூரியில் ரூ.7 லட்சம் மோசடி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேட்டில் லோட்டஸ் விஷன் ரிசர்ச் அண்ட் ட்ரஸ்ட் சார்பில் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு பியாரி என்பவர் முதல்வராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவ மாணவிகள் கல்வி கட்டணம்…

Read more

குழந்தை பிறந்த ஒரு வாரத்தில்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்வபுரம் சண்முகராஜபுரத்தில் நவீன் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷாலினி என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால் எடை குறைவாக பிறந்த…

Read more

சிறுமிக்கு நடந்த திருமணம்…. வாலிபர் மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாப்பநாயக்கன்பாளையத்தில் மதுரை சேர்ந்த டேவிட் என்பவர் தங்கியிருந்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் டேவிட் உறவினரான 17 வயது சிறுமியுடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் காதலித்து வந்தனர். இதனையடுத்து சிறுமி வீட்டை விட்டு வெளியே…

Read more

சினிமா பாடலை பாடி அறிவுரை கூறிய பெண் போலீஸ் அதிகாரி…. வைரலாகும் வீடியோ…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஊஞ்சபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை திறப்பு விழா நடந்தது. இந்த விழாவில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதனையடுத்து அவர் தேசிய கொடி ஏற்றி ரிப்பன் வெட்டி…

Read more

கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்ட முதியவர்…. ஓட ஓட விரட்டி கொன்ற யானை…. அச்சத்தில் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள செங்குட்டை பழங்குடியின கிராமத்தில் மருதன்(65) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மருதன் வழக்கம் போல அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டார். இதனையடுத்து மாலை நேரத்தில் கால்நடைகளை…

Read more

கிரெடிட் கார்டு மூலம் வாங்கிய கடன்…. டாக்டர் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் பி.ஜி.பி அப்பார்ட்மெண்டில் டாக்டரான கோகுல்நாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் இருக்கின்றனர். இந்நிலையில் கோகுல்நாத் கிரெடிட் கார்டு மூலம் அதிக அளவு கடன் வாங்கியதாக தெரிகிறது. அந்த கடனை திருப்பி…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிக்கலாம்பாளையம் மரக்கடை அருகே மது விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார்…

Read more

ஆள் இறங்கு குழியில் தவறி விழுந்த ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 170 கோடியே 22 லட்ச ரூபாய் செலவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த பணிகளை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இந்த திட்டம் நிறைவடைந்ததால் அதற்கான பராமரிப்பு பணிகளை சம்பந்தப்பட்ட…

Read more

செல்போனில் வீடியோ பதிவு செய்து…. வட மாநில வாலிபர் தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தாமரைகுளம் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குந்தன் குமார் என்பவர் தங்கி இருந்து மெத்தை நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் குந்தன் குமார் தனது அறையில் இருந்தார். அவருடன் தங்கி இருந்த லாலா குமார்…

Read more

பழைய வாகன குடோனில் திடீர் தீ விபத்து…. 2 மணி நேர போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர்- குஞ்சுபாளையம் சாலையில் பழைய வாகனங்களை உடைக்கும் குடோன் அமைந்துள்ளது. இங்கு வாகனங்களில் இருந்து எடுக்கும் சீட், டயர், ஆயில் உள்ளிட்டவற்றை ஒரு இடத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று மதியம் அந்த குவியலில் திடீரென தீப்பிடித்து எரிய…

Read more

திடீரென அதிகரித்த பிரசவ வலி….. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவியாளர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காளியாபுரம் எட்டுதுறை பகுதியில் அசோக்- ஷாலினி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஷாலினிக்கு நேற்று முன்தினம் பிரசவ வலி அதிகரித்தது. இதனால் உறவினர்கள் ஆம்புலன்ஸில் ஷாலினியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் பாதி…

Read more

பெற்றோர்களே உஷார்…! புதிய வகை மோசடி…. கோவையில் பரபரப்பு…!!!

 கோவையில் ஸ்காலர்ஷிப் வாங்கி தருவதாக கூறி ரூ. 77 லட்சம் வரை மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டத்தில் 12, 10ம் வகுப்பு முடித்துள்ள மாணவர்களின் பெற்றோரை குறிவைத்துப் பேசி, ஸ்காலர்ஷிப் பணம் பெற்றுத்தருவதாக 77 லட்சம் வரை…

Read more

மக்களே உஷார்….! இளம்பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிங்காநல்லூர் உப்பிபாளையத்தில் ராஜ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பி.காம் பட்டதாரியான லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு லட்சுமியின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் பகுதிநேர வேலை…

Read more

கிரிக்கெட் போட்டியின் போது தகராறு…. வாலிபரை கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆவாரம்பாளையத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு சதீஷ்குமார் கிரிக்கெட் போட்டியில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சதீஷ்குமாருக்கும் அருண் என்ற வாலிபருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்…

Read more

யாரும் செய்யாத சாதனை…. இவரால் கோவைக்கே பெருமை…. இந்த மாமனிதர் யார் தெரியுமா….???

கோவை மாவட்டம் சாய்பாபா காலனி பகுதியில் வசிப்பவர் விஷ்ணு ராம். சைக்கிலிஸ்ட் ஆன இவர் பெண் குழந்தைகளின் கல்வி வலியுறுத்தும் விதமாக சைக்கிள் பயணம் மேற்கொண்டு இருந்தார். பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவும் விதமாக இவர் மேற்கொண்ட சைக்கிள் பயணம் ஆனது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. பெட்டிக்கடை உரிமையாளர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமலிங்கம் லட்சுமி நகரில் இருக்கும் பெட்டிக்கடையில் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கடையில் திடீரென சோதனை செய்தனர். தற்போது தடை செய்யப்பட்ட…

Read more

மக்களே உஷார்….! ஜவுளி வர்த்தக ஆலோசகரிடம் ரூ.11 லட்சம் மோசடி…. போலீஸ் வலைவீச்சு…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கணபதி மணியக்காரன்பாளையத்தில் கோபாலகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜவுளி வர்த்தக ஆலோசகர் ஆவார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கோபாலகிருஷ்ணனின் வாட்ஸ் அப் எண்ணிற்கு பகுதிநேர வேலை இருப்பதாக குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த லிங்கை கிளிக்…

Read more

வேலைக்கு செல்லுமாறு கூறிய மனைவி…. காதல் கணவர் செய்த காரியம்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையத்தில் ஹோட்டல் தொழிலாளியான பிரசாத்(31) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கலாமணி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான பிரசாத்தை கலாமணி கண்டித்தார். கடந்த 4 நாட்களாக வேலைக்கு…

Read more

தந்தை இறந்த துக்கம்…. தனியார் நிறுவன மேலாளர் தற்கொலை…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையத்தில் கிருஷ்ணராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு முருகேசன் என்ற மகன் இருந்துள்ளார். கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணராஜ் உயிரிழந்தார். தனது தந்தை இறந்த வேதனையில் முருகேசன் யாரிடமும் சகஜமாக பேசாமல் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற…

Read more

மோர் மிளகாய் வாங்க சென்ற சிறுமி பலாத்காரம்…. கடைக்காரருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம் பகுதியில் கனகராஜ் என்பவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 2020-ஆம் ஆண்டு 10 வயது சிறுமி மோர் மிளகாய் வாங்குவதற்காக கடைக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜ் சிறுமியை நைசாக கடைக்குள் அழைத்து சென்று பாலியல்…

Read more

அட!…. இனி நம்ம வீட்டு செல்லப்பிராணிகள் இறந்தால் இப்படியே பண்ணலாம்?…. வந்தது புது வசதி….!!!!

நம்முடைய வீட்டில் வளர்க்கக்கூடிய செல்லபிராணிகள் இறந்தால், அதை தோட்டத்திலோ (அ) மனிதர்களை புதைக்கும் மயானத்திலோ தான் புதைப்போம். இப்போது தென்னிந்தியாவிலே முதல் முறையாக கோவையில் இறந்துபோன வீட்டு செல்லப்பிராணிகளின் உடல்களை தகனம் செய்ய தனி மின் மயானமானது அமைக்கப்பட்டு உள்ளது. இதற்கு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் நடவடிக்கை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குள்ளக்காபாளையம் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக் நின்று கொண்டிருந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் அதே பகுதியில் வசிக்கும் திருமலைச்சாமி என்பது தெரியவந்தது. மேலும் திருமலைசாமி தடை…

Read more

தலைக்கேறிய போதை…. நடுரோட்டில் படுத்து உருண்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூர் பேருந்து நிலையம் அருகே ஒதிமலை சாலையில் 2 டாஸ்மாக் கடைகள் அமைந்துள்ளது. இங்கு வரும் மது பிரியர்கள் மது குடித்துவிட்டு சாலையில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதால் அருகில் இருக்கும் மன்னீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மிகவும்…

Read more

விபத்தில் சிக்கிய லாரிகள்…. டேங்க் உடைந்து சாலையில் ஓடிய டீசல்…. பரபரப்பு சம்பவம்…!!

அரியலூரில் இருந்து டேங்கர் லாரி கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை கோகுல் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்ற போது நாமக்கல்லில் இருந்து சூலூர் நோக்கி சென்ற…

Read more

மாடியில் நின்று கொண்டிருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுண்டபாளையம் ரோடு பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேணுகா என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்ட ரேணுகா பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் தனது வீட்டின் இரண்டாவது…

Read more

கடன் தொகை குறித்து கேட்ட பெண் ஊழியர்…. தவறாக பேசிய வாலிபர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ரத்தினபுரி பகுதியில் வினிதா(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் வினிதா வங்கியில் கடன் வாங்கிவிட்டு மாத தவணை கட்டாமல் இருந்த கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வினோத்(27) என்பவரை செல்போன்…

Read more

நம்பி பணம் கொடுத்த தோழி…. ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் காங்கேயம் பாளையத்தில் தாமரைச்செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிறுமுகை பகுதியில் வசிக்கும் செல்வராணி என்ற தோழி உள்ளார். இந்நிலையில் செல்வராணி தனக்கு அவசரமாக ஒரு லட்ச ரூபாய் தேவைப்படுகிறது என தாமரைச்செல்வியிடம் கூறினார். இதனையடுத்து…

Read more

பெற்றோர் சம்மதத்துடன் திருமணம்…. வாலிபர் உள்பட 4 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பீளமேடு வி.கே ரோட்டில் சதீஷ்குமார்(25) என்பவர் வசித்து வருகிறார். கூலி வேலை பார்க்கும் சதீஷ்குமார் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து சமூக நல அதிகாரி திலகவதி…

Read more

இனி இவர்களுக்கு பேருந்து கட்டணம் ரூ.5 மட்டுமே…. அசத்தும் கோவை தனியார் பேருந்து நிறுவனம்…!!!

கோவை கந்தே கவுண்டன் சாவடி முதல் உப்பிலிபாளையம் வழியாக இயக்கப்படும் தனியார் பேருந்து அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பேருந்தில் எங்கு வேண்டுமானாலும் ஏறி இறங்க ஐந்து ரூபாய் மட்டுமே கட்டணமாக நிர்ணயித்துள்ளது. இந்த வழித்தடத்தில் பேருந்துகள்…

Read more

கடைக்கு தீ வைத்த வாலிபர்…. காட்டிக்கொடுத்த சிசிடிவி காட்சிகள்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பணிக்கம்பட்டியில் சிவகுமார்(51) என்பவர் வசித்து வருகிறார். இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்த கடையை தேவராயபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ணவேணி என்பவர் கவனித்து வந்துள்ளார். சம்பவம்…

Read more

கர்ப்பமான இளம்பெண்….. திருமணமான அரசு ஊழியர் கைது…. போலீஸ் விசாரணை….!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அன்னூரில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது, நான் அன்னூரில் இருக்கும் தனியார் பத்திர எழுத்தரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறேன். நான் பத்திரபதிவு…

Read more

மாத்திரைகளுடன் நின்ற வாலிபர்கள்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பெரிய கடைவீதி போலீசார் உக்கடம்- பேரூர் பைபாஸ் சாலையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர் அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு பேரை போலீசார் பிடித்தி விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் கரும்பு கடை சேரன் நகரை…

Read more

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமி…. பரிசோதனையில் தெரிந்த உண்மை…. சிறுவன் அதிரடி கைது…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். இதுகுறித்து…

Read more

காதலன் கொடூர கொலை…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சுந்தராபுரம் காந்தி நகரில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரசாந்த் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் பிரசாந்த் மயிலாடும்பாறையை சேர்ந்த 18 வயது இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. வாலிபருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சியில் மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று மணிகண்டன் கேரளாவில் இருந்து மோட்டார் சைக்கிளில் கோவிந்தாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சையது அபுதாகிர் என்பவர் ஒட்டி…

Read more

குடிபோதையில் வந்த தந்தை…. மாணவிக்கு நடந்த கொடுமை…. போலீஸ் அதிரடி…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை லேட் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் தினமும் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது குடித்துவிட்டு…

Read more

விளையாடி கொண்டிருந்த குழந்தை…. நொடியில் பறிபோன உயிர்…. கதறும் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சிஞ்சுவாடி கிராமத்தில் அஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சாந்தி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு வயதுடைய அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோவில் முன்பு அஜித்…

Read more

போதையில் மனைவியுடன் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிறுமுகை வடக்கு கம்பம் வீதியில் புவனேஸ்வரன்(33) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நெசவு தொழிலாளி. இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு சுபஸ்ரீ, சஞ்சய் கௌதம் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக…

Read more

2 கன்று குட்டிகளை ஈன்ற பசு…. ஆச்சரியத்துடன் பார்த்து செல்லும் பொதுமக்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆச்சிபட்டியல் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாயம் பார்த்து வருகிறார். இந்நிலையில் பழனிசாமி வளர்த்த மாடு சினையாக இருந்தது. நேற்று அந்த பசு மாடு அடுத்தடுத்து இரண்டு கன்று குட்டிகளை ஈன்றது. இதனை அறிந்த பொதுமக்கள்…

Read more

நிதி நிறுவனம் நடத்திய நபர்கள்…. ரூ.20 கோடி மோசடி…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நியூ சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டெய்லி மேக்ஸ் கேப்பிட்டல் என்ற நிதி நிறுவனம் அமைந்துள்ளது. இதன் இயக்குனராக செந்தில்குமார், அவரது மனைவி லலிதா, பங்குதாரர்களாக கோகுல், பாலு, நாகராஜ், ஆனந்தராஜன் ஆகியோர் இருந்தனர். இவர்கள் பொதுமக்களிடம் அதிக…

Read more

கடித்து குதறிய தெருநாய்கள்…. பரிதாபமாக இறந்த 10 ஆடுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னியம்பாளையம் வெங்கடாபுரம் பகுதியில் கணேஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பட்டிக்குள் அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை தெரு நாய்கள் கடித்து குதறியது. அந்த சத்தம் கேட்டு வெளியே…

Read more

கோவை: பேருந்தில் டிக்கெட் எடுக்க QR கோடு வசதி…. இந்தியாவில் இதுவே முதல்முறை…!!

இன்றைய காலகட்டத்தில் அனைவரிடமும் செல்போன் உள்ளது. அதில் பெரும்பாலும் ஆண்ட்ராய்டு செல்போன்கள் தான் அதிகமாக உள்ளது. ஏனெனில் தற்போது மிட்டாய் வாங்குவது முதல் தங்கம் வாங்குவது வரை அனைத்துமே ஆன்லைன் பேமென்ட் மூலமாக தான் நடக்கிறது. அதிலும் குறிப்பாக qr கோடு…

Read more

காதலியுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்ற வாலிபர்…. 4 நாட்களுக்கு பிறகு சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சோலையார் எஸ்டேட் பகுதியில் பிர்லா நீர்வீழ்ச்சி இருக்கிறது. இது தனியார் எஸ்டேட் பகுதியில் இருப்பதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை. ஆனால் தடையை மீறி கடந்த 29-ஆம் தேதி மதியம் சிங்காநல்லூர் வரதராஜபுரத்தை சேர்ந்த…

Read more

Other Story