“உடைகளை காரிலேயே மாற்றிக் கொள்வேன்”.. சினிமாவில் பட்ட கஷ்டங்கள் அவ்வளவு- ரகுல் பிரீத் சிங் ஓபன் டாக்..!!!
சினிமாவில் பட்ட கஷ்டங்கள் குறித்து நடிகை ரகுல் பிரீத் சிங் பேட்டி அளித்துள்ளார். தென்னிந்திய சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இவர் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில்…
Read more