நடிகர் பிரேம்ஜியும், பாடகி வினைட்டாவும் தங்களின் சமூக வலைதளங்களில் ஷேர் செய்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியாகியுள்ளனர். வினைட்டா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்டோரியில், “பிரம்ஜியை கட்டியணைத்தப்படி, என் புருஷனுடன் சேர்ந்துவிட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ,என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் என்ற பாடலை பின்னணியில் ஒலிக்கவிட்டுள்ளார். இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.