“காமராஜர், பெரியார், அம்பேத்கர் வரிசையில் விஜய்”… தவெக மாநாடு நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்ட பிரம்மாண்ட கட் அவுட்டுகள்…!!!
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முன்னிட்டு தற்போது அந்தப் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் மற்றும் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக…
Read more