“லிஃப்ட் பட்டனை அமுக்கியதும் நடந்த பயங்கரம்!” கதவு திறந்ததும் உள்ளே சென்ற மூதாட்டிக்கு நேர்ந்த கதி.. அடுக்குமாடி குடியிருப்பில் பெரும் சோகம்..!!

ஹைதராபாத்தின் கைராதாபாத் ஆனந்த் நகர் காலனியில் உள்ள பவானா அடுக்குமாடி குடியிருப்பில், கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஒரு கோரமான லிஃப்ட் விபத்து நிகழ்ந்தது. ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த ராதா (58) என்ற மூதாட்டி, தனது 13 மாதப் பேரனுடன் கட்டிடத்தின் லிஃப்ட்…

Read more

மினிஸ்டர் பையனே இப்படி செய்யலாமா…? முதல்ல உங்க மகனை ஒப்படைங்க.. முதலமைச்சர் போட்ட உத்தரவு… பாலியல் வழக்கில் அதிரடி கைது..!!

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வரும், தற்போதைய மத்திய இணை மந்திரியுமான பண்டி சஞ்சய்யின் மகன் பகீரத் (25) மீது, 17 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் பகீர் புகார் எழுந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் ஐதராபாத் போலீசார், மத்திய மந்திரியின்…

Read more

“சாவு கண்ணு முன்னாடி வந்துட்டு போயிருச்சு!”.. காரின் முன்பக்கத்தைப் பிடித்துக்கொண்டு 2 கி.மீ மரணப் போராட்டம்.. வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!

ஹைதராபாத்தில் நடந்த ஒரு சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.கே. ஜிலானி என்பவர் தனது மகன் ஃபைசலுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் வந்த ஒரு கார் அவர்கள் மீது மோதியது. இதில் மகன் ஃபைசல் பலத்த காயமடைந்தார். விபத்து…

Read more

டிரெஸ்ஸிங் ரூமில் பேட்டை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்… பரிதாபமாக வெளியேறிய முல்தான் சுல்தான்ஸ்… பிஎஸ்எல் தொடரில் பரபரப்பு.. வைரல் வீடியோ…!!!

பாகிஸ்தான் சூப்பர் லீக் 2026 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் கிங்ஸ்மென் அணியிடம் தோல்வியடைந்து முல்தான் சுல்தான்ஸ் அணி தொடரை விட்டு வெளியேறியது. இப்போட்டியில் வெறும் 13 ரன்களில் ஆட்டமிழந்த அதிருப்தியில், ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் டிரெஸ்ஸிங் ரூமிற்குள்…

Read more

வலியால் அலறிய மகள்.. தந்தை கண்முன்னே துடிதுடித்த 5 வயது சிறுமி.. எமன் போல வந்த மாஞ்சா நூல்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்..!!

ஹைதராபாத்தில் ஜனவரி 26 அன்று தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த ஐந்து வயது சிறுமி, பட்டப் நூல் கழுத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தந்தை வண்டியை ஓட்டிச் செல்ல, முன்னே அமர்ந்திருந்த சிறுமியின் கழுத்தில் காற்றில் பறந்து…

Read more

குழந்தைகள் கண்முன்னே கொடூரம்! “திருந்தி விடுவான் என நம்பி வந்தேன்..” காதல் திருமணம் செய்த மனைவியின் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த கணவர்! – நெஞ்சை பதறவைக்கும் கொலை..!!!

ஹைதராபாத் நல்லகுண்டா பகுதியில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முதல் நாள் கணவனே மனைவியை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வெங்கடேஷ் என்பவர் தனது மனைவி திரிவேணியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று, குழந்தைகளின் கண் முன்னே…

Read more

திருமணத்திற்குப் பிறகு பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி… ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கித் தவித்த நடிகை சமந்தா… பரபரப்பு சம்பவம்..!!!

தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகை சமந்தா, அண்மையில் ஐதராபாத்தில் நடைபெற்ற ஒரு புதிய ஜவுளி நிறுவனத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்டபோது, அவரைக் காணத் திரண்ட ரசிகர்களின் கட்டுக்கடங்காத கூட்டத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் நாக சைதன்யாவுடனான விவாகரத்துக்குப்…

Read more

தலைக்கு மொட்டை அடித்து… வழுக்கை தலையில் லோஷன் அப்ளை செய்த பார்பர்… ஏன் தெரியுமா..? கடைசியில்… வைரல் வீடியோ…!!

ஹைதராபாத் நகரின் பழைய பகுதியான சந்துலால் பாராதரி பகுதியில், தலை முடி வளர வைக்கும் என்ற உறுதிப்பாட்டுடன், வழுக்கை உள்ள ஆண்களுக்கு சலூன் ஊழியர் வக்கீல் சல்மானி என்ற ஒருவர் வெள்ளை நிற லோஷனைத் தேய்த்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

விருந்துல நல்லி எலும்பு கறி இல்லை…. திருமணத்தை நிப்பாட்டியா மாப்பிள்ளை வீட்டார்….!!

ஹைதராபாத் நிஜாமாத் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கும் ஜக்தியால் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் இரு வீட்டார் இணைந்து திருமணம் ஏற்பாடு செய்திருந்தனர். கடந்த நவம்பர் மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. ஆனால் நிச்சயதார்த்தம் நடந்த அன்றே திருமணம் கைவிடப்பட்டுள்ளது. நிச்சயதார்த்தம்…

Read more

ரோஜா பூ வரவேற்பு…. ஹைதராபாத் ஸ்பெஷல்….. நைட் ஜாலியாக டின்னர் சாப்பிட்ட பாகிஸ்தான் வீரர்கள்….. வைரலாகும் வீடியோ.!!

ஹைதராபாத்தில்  பாகிஸ்தான் அணி இரவு உணவு சாப்பிட்டு மகிழ்ந்த வீடியோவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.. 2023 உலகக் கோப்பைக்காக இந்தியா வந்ததில் இருந்து பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மிகவும் மகிழ்ந்து வருகிறது. அவர்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.…

Read more

#HappyBirthdayDhoni : இன்று 42வது பிறந்தநாள்…. “52, 77 அடியில் கட் அவுட்”…. கொண்டாடும் ரசிகர்கள்…. வாழ்த்து மழையில் நனையும் தல தோனி..!!

 எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடும் நிலையில், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக் கோப்பை…

Read more

#MSDhoni : வாத்தியின் பிறந்தநாள்…. “77 மற்றும் 52 அடியில் கட் அவுட்”… கொண்டாட்டத்தை ஆரம்பித்த தோனி ரசிகர்கள்.!!

சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் 42வது பிறந்தநாளை முன்னிட்டு 52 அடி மற்றும் 77 அடி உயரத்தில் கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 2007 டி20 உலகக் கோப்பை, 2011 50 ஓவர் உலகக்…

Read more

Other Story