5000 ஒருநாள் ரன்கள்..! 4வது ஆஸ்திரேலிய வீரர் என்ற சாதனையை படைத்த ஸ்டீவ் ஸ்மித்.!!
ஸ்டீவ் ஸ்மித் இந்தியாவுக்கு எதிராக போட்டியில் 20 ரன்களை எடுத்ததன் மூலம் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளார். இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் கடைசி போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று…
Read more