“சந்திரமுகி 2 படத்தில் கோல்டன் க்ளோப் விருது பெற்ற இசையமைப்பாளர்”…. மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கங்கனா ரணாவத்…!!!
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரணாவத். இவர் தமிழில் நடிகர் ஜெயம் ரவியுடன் சேர்ந்து தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் பல வருடங்களுக்கு பிறகு நடிகை கங்கனா மீண்டும் தமிழில் சந்திரமுகி 2 திரைப்படத்தில் சந்திரமுகியாக…
Read more