பாருடா..! “மாஜி கணவரின் தம்பிக்கு வாழ்த்து சொன்ன சமந்தா”…!!!
தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா சென்ற வருடம் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். நான்கு வருடம் இருவரும் இணைந்து வாழ்ந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் திடீரென விவாகரத்தை அறிவித்தது அனைவரையும்…
Read more