டைரக்டர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “பதான்”. இந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். அதோடு பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இத்திரைப்படம் கடந்த 25ம் தேதி இந்தியா முழுவதும் 8000 திரையரங்குகளில் வெளியாகியது. இந்த நிலையில் பதான் திரைப்படம் உலகளவில் இதுவரை ரூ.780 கோடியை வசூலித்து இருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மட்டும் இந்த படம் ரூபாய்.481கோடியை வசூலித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Pathaan 🤝 Blockbuster
Have you booked your tickets yet? https://t.co/SD17p6x9HI | https://t.co/VkhFng6vBjCelebrate #Pathaan with #YRF50 only at a big screen near you, in Hindi, Tamil and Telugu. pic.twitter.com/vxR5tjapAm
— Yash Raj Films (@yrf) February 5, 2023