“3-வது முறையாக கிராமி விருதை பெற்ற இந்திய இசை அமைப்பாளர்”… குவியும் பாராட்டு…!!!

பிரபல இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் பெங்களூருவைச் சேர்ந்தவர். இவர் 3-வது முறையாக கிராமி இசை விருதை பெற்றுள்ளார். இசைத்துறையில் சிறந்து விளங்குவோருக்கு வருடம் தோறும் கிராமி இசை விருது வழங்கப்படும். அந்த வகையில் 65-வது கிராமி விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின்…

Read more