நெருக்கடியில் நேபாளம்.. பெட்ரோல் தட்டுப்பாட்டால் அரசு எடுத்த அதிரடி முடிவு.. இனி வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை.. பின்னணியில் இருக்கும் பகீர் காரணம்..!!
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள கடுமையான பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாட்டைச் சமாளிக்க, நேபாள அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் பாலன் ஷா தலைமையிலான அரசு, எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் அரசு அலுவலகங்கள்…
Read more