#INDvsAUS : வேற லெவல்.! சரிந்த அணியை மீட்ட கோலி – ராகுல்….. முதல் போட்டியில் ஆஸி.,யை வீழ்த்தி வெற்றியுடன் தொடங்கிய டீம் இந்தியா.!!
உலகக்கோப்பை 5வது போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் போட்டியை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி.. 2023 ஒரு நாள் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இன்று 5வது போட்டியில் இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான போட்டி…
Read more